TNPSC GROUP 2 & 2A - க்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரடி வகுப்புகள். வகுப்புகள் தொடங்கும் நாள் : 26-May-2020 நேரம் : 1.00 pm – 4.00 pm (Monday to Saturday)
எந்த தேர்வுக்கான வகுப்புகள் நேரலையில் (Live Class) நடத்தப்படும்?
விரைவான மறுபரிசீலனை(Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில் உள்ளது.
வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?
வகுப்புகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் (இருமொழி)
பயிற்சி புத்தகம்: ஆங்கிலம் மற்றும் தமிழ்
மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை :
(Internet Connection)
குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு மைக்ரோஃபோனுடன் கேட்பொறி.(Headphone with mic)
லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும்
ஆசிரியர்களை பற்றி:
MURUGAVEL ARUMUGAM (GENERAL STUDIES)
கடந்த 5 வருடங்களாக பொது அறிவு மற்றும் அறிவியல் (GENERAL STUDIES) பயிற்சிப்பவர். அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
MANIVANNAN (GENERAL SCIENCE)
கடந்த 5 வருடங்களாக அறிவியல் (GENERAL SCIENCE) பயிற்சிப்பவர். அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
GOPI .M: (REASONING & ECONOMICS)
கடந்த 6 வருடங்களாக திறனறிதல் (REASONING & ECONOMICS) பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ARAVINDA SAMY.R (APTITUDE - MATHS)
கடந்த 3 வருடங்களாக கணிதம்(MATHS) பயிற்சிப்பவர் .
அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
SUGANYA. T (ENGLISH)
கடந்த 3 வருடங்களாக ஆங்கிலம் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
SELVA KUMAR. C (CURRENT AFFAIRS)
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சிக்கால அனுமதி : 12 மாதம்
நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.