TNUSRB SI 2023 Sub-Inspectors of Police | Tamil | Online Live Classes By Adda247
Starts: 01-Jun-2023
Seats: 500
Valid for 12 MONTH
- Get Access To The Top Expert Faculties Of India For Best PreparationExpert Faculties
- Engaging Interactive Classes For Best Understanding From AnywhereInteractive Classes
- Get Recorded Sessions Of Every Live Class So That Learning Never StopsRecorded Videos
- Get Personalized Attention For Your Doubts With Limited Batch SizeLimited Batch Size


- 210+ Hrs. of Live Class.
- Lessons will be conducted topic wise
- Recorded videos can be viewed 24/7
TNUSRB SI
This Course Includes
210 Hrs Online Live Classes
TNUSRB SI 2023
Sub-Inspectors of Police (AR)
(The Tamil Nadu Police Subordinate Service)
சார்பு ஆய்வாளர் வகுப்பு
தமிழில் ONLINE LIVE CLASS
Start Date: June 1,2023
Study plan will be available soon
TNUSRB SI 2023
Sub-Inspectors of Police (AR)
(The Tamil Nadu Police Subordinate Service)
TNUSRB சீருடைப் பணியாளர்
தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNUSRBன் சமீபத்திய பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
TNUSRB SI Preparation Form - https://forms.gle/fCyzQkLNNfoUQvfc6
TNUSRB SI 2023 Details:
- No Of Vacancy:621
- Education qualifications: Any Degree
- Age Limit: 20-30 ( Age relaxation available)
- Online application :
Start Date:01.06.2023
Last Date:30.06.2023
Exam Date: August, 2023
பாடநெறியின் சிறப்பம்சங்கள்:
- 210+ Hrs. of Live Class.
- தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
- ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
- பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
SUB-INSPECTOR OF POLICE (TALUK)
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
உங்கள் ஆசிரியர் பற்றி:
Kalicharan/காளிச்சரன் :
கடந்த 5+ வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Suresh Anand/சுரேஷ் ஆனந்த் :
கடந்த 5+ வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Elakkiya/இலக்கியா : General Tamil & Unit 8
கடந்த 4+ வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Boopathy/பூபதி : Maths/Quantitative Aptitude
கணிதத்தில் 5+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
Arun Prasath/அருண் பிரசாத்: Reasoning
கடந்த 5+ வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Karuppasamy/கருப்பசாமி:
5+ வருடங்களுக்கு மேலாக TNPSC தேர்விற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்...
2015 FORESTER ,2018 GROUP 2A , LAB ASSISTANT, TNPCB JA , TNEB AE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்.
UmaShankar/உமாசங்கர் (Economy)
கடந்த 9+ வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 5000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Prathap.M / பிரதாப்.ம : English
6+ YEARS TEACHING FOR COMPETITIVE EXAMS. அவரின் கீழ் 2600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Validity: 12 months