TNUSRB SI 2023
சார்பு ஆய்வாளர் வகுப்பு
(Taluk, AR, TSP)
தமிழில் ONLINE LIVE CLASS
Start Date: March 27, 2023 Time: 12-1 PM; 3 - 7PM
Check the study plan 1 here
Check the study plan 2 here
TNUSRB SI 2023
TNUSRB சீருடைப் பணியாளர்
தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை
பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNUSRBன் சமீபத்திய பாடத் திட்டத்தை அ
டிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்
டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மே
லும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சி
யிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோ
ல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பய
னுள்ளதாக இருக்கும்.
பாடநெறியின் சிறப்பம்சங்கள்:
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
உங்கள் ஆசிரியர் பற்றி:
Kalicharan/காளிச்சரன் :
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Suresh Anand/சுரேஷ் ஆனந்த் :
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Elakkiya/இலக்கியா : General Tamil & Unit 8
கடந்த 3 வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Boopathy/பூபதி : Maths/Quantitative Aptitude
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
Arun Prasath/அருண் பிரசாத்: Reasoning
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Validity: 12 months