TRIO வெற்றி English, Maths/Quantitative Aptitude & Reasoning For Banking, SSC & Other Competitive Exams தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் Pre-Recorded Class
This Complete வெற்றி COMBO batch is developed by TamilNadu’s Best Faculty. This course is useful to crack in the subjects:- English, Maths/Quantitative Aptitude & Reasoning batch for all Competitive Exams.
Reasoning | தமிழில்
இந்த பாடநெறி Banking, SSC & all competitive exams தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து Reasoning பாடங்களிலும் அடிப்படை கருத்துக்களை அளித்து, குறைந்த நேரத்தில் அதிக கேள்விகளுக்கு பதில் அளித்து அதிக மதிப்பெண்கள் பெறலாம். Aptitude | தமிழில்
இந்த பாடநெறி Banking, SSC & all competitive exams தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து Aptitude பாடங்களிலும் அடிப்படை கருத்துக்களை அளித்து, குறைந்த நேரத்தில் அதிக கேள்விகளுக்கு பதில் அளித்து அதிக மதிப்பெண்கள் பெறலாம். English | தமிழில்
இந்த பாடநெறி Banking, SSC & all competitive exams தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து English பாடங்களிலும் அடிப்படை கருத்துக்களை அளித்து, எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுகிறது.
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
Banking
SSC
ESIC
All competitive exams
மொழி:
கேள்விகள் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்: ஆங்கிலம்
உங்கள் ஆசிரியர் பற்றி:
பிரணவா நாயர் (English)
கடந்த 3 வருடங்களாக English பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பூபதி (Aptitude)
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அருண் பிரசாத் . P (REASONING)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.