Online Examination-Preliminary (Call letter download)
July/August, 2022
Online Examination-Preliminary
August,2022
Result of Online Examination-Preliminary
September,2022
IBPS RRB 2022 | PO / CLERK Prelims Super Batch | பயிற்சியே வெற்றிக்கான முதல் படி |
நீங்கள் வங்கி தேர்வுக்கு தயாராகுபவரா? நீங்கள் சரியான வகுப்பைதான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்!! இந்த அடித்தள பாடங்களான Quantitative Aptitude, Reasoning ஆகியவற்றில் பலவீனமாக இருப்பவர்கள், அல்லது எந்தவொரு பிரிவிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற முடியாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Course Highlights:
80+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.
ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த அடிப்படை வகுப்புகள், IBPS RRB PO , IBPS RRB CLERK , IBPS CLERK, IBPS PO, SBI PO and SBI CLERK தேர்வுகள் போன்ற, அனைத்து வங்கி தேர்வுகளையும் உள்ளடக்கும்.
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
IBPS RRB PO
IBPS RRB CLERK
உங்கள் ஆசிரியர் பற்றி:
பூபதி (Aptitude)
கணிதத்தில் 6+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அருண் பிரசாத் . P (REASONING)
கடந்த 6 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Validity: 12 Months
*You will get mail after purchasing the batch for login in.
*You will get recorded video links within 48 working hours.
*No Refunds will be given in any case and registration can be canceled by Adda247 for any anti-batch activity.