VETRI MATHS TNPSC
2000 + MCQ
சமச்சீர் புத்தக கணிதம்
சமச்சீர் கணிதத்தில் நேரடி வகுப்புகள்
TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNPSC Group 4 & VAO பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுத்தமிழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள தமிழக அரசாணையின் படி சமச்சீர் கணிதம் தகுதி மதிப்பெண் எளிதில் பெற கூடிய வகையில் எளிமையான வழியில் கற்றுத்தரப்படும். இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து சமச்சீர் கணிதத்தில் தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
VETRI MATHS TNPSC Group 4 & VAO; GROUP 1 Batch 2022 | TAMIL | Online Live Batch By Adda247
வகுப்புகள் தொடங்கும் நாள் :13 JUNE , 2022 நேரம்: மாலை 7 மணி முதல் 8மணி வரை
திங்கள் முதல் வெள்ளி வரை
Boopathi/பூபதி
கணிதத்தில் 6+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய
அனுபவம்5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்
Validity: 12 Months
*You will get mail after purchasing the batch for login in.
*You will get recorded video links within 48 working hours.
*No Refunds will be given in any case and registration can be canceled by Adda247 for any anti-batch activity.