தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு RAILWAY NTPC CBT 2 & GROUP D பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
RAILWAY NTPC CBT 2 & GROUP D Batch 2022 | TAMIL | Pre Recorded Classes By Adda247
பாடநெறியின் சிறப்பம்சங்கள்:
200+ hrs. of Pre Recorded Classes
தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
எந்த தேர்வுகளுக்கு நடத்தப்படும் ?
RAILWAY NTPC CBT 2 & GROUP D
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
தமிழ் மற்றும் ஆங்கிலம்
பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
மாணவர் சார்பில் தேவை:
குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)
உங்கள் ஆசிரியர் பற்றி:
காளிச்சரன் (GENERAL STUDIES )
கடந்த 5 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுரேஷ் ஆனந்த்(GENERAL STUDIES)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
(Aptitude)பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அருண் பிரசாத் (REASONING)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.