TARGET SSC CGL- 2022 - COMPLETE PREPARATION BATCH | TAMIL LIVE CLASSES BY ADDA247
Starts: 11-Jan-2022
Seats: 500
Timings: 04:00 PM to 07:00 PM
Valid for 12 MONTH
- Get Access To The Top Expert Faculties Of India For Best PreparationExpert Faculties
- Engaging Interactive Classes For Best Understanding From AnywhereInteractive Classes
- Get Recorded Sessions Of Every Live Class So That Learning Never StopsRecorded Videos
- Get Personalized Attention For Your Doubts With Limited Batch SizeLimited Batch Size


- For Any Admission Enquiry Call- +919894652927
- 160+ மணிநேர நேரலை வகுப்புகள்
- சமீபத்திய முறை
- பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
SSC CGL Tamil
This Course Includes
160 Hrs Online Live Classes
TARGET SSC 2022
CGL, CHS, MTS, STENO & GD Constable
நேரலை வகுப்புகள் | தமிழில்
இந்த பாடநெறி SSC CGL, CHS, MTS, STENO & GD Constable தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2022-இல் வரவிருக்கும் SSC CGL, CHSL மற்றும் அனைத்து தேர்வுகளையும் எதிர்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை கருத்துக்களை அளித்து, எந்தவொரு தரநிலை மாணவர்களும், எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுகிறது, இதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெறலாம். முதல் முறையாக அல்லது மறு முயற்சியில் தேர்வுக்குத் தயாராகும் அனைவர்க்கும் இது பொருத்தமானது. இதன் வழியாக மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்று, முதல் முயற்சியில் வெற்றி பெற முடியும். இதனால் உங்களது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.
Check the study plan here.
Target SSC 2022 | நேரலை வகுப்புகள் | தமிழில்
வகுப்புகள் தொடங்கும் நாள் : 11th JAN 2022
நேரம்: மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை
பாடநெறி சிறப்பம்சங்கள்:
* 160+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
* தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
* தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
* தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
- SSC CGL
- SSC CHSL
- SSC MTS
- SC GD Constable
- Phase 9
- Steno
Subject Covered:
- English
- GS
- Math's
- Reasoning
பாடநெறி மற்றும் தொகுதி தகுதி
இந்த வகுப்பு ஆரம்பகட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன்பாக பயிற்சியை மேற்கொண்ட மாணவர்களுக்கும் இந்த பாடநெறி சிறப்பாக இருக்கும்.
மொழி:
கேள்விகள் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்: ஆங்கிலம்
உங்கள் ஆசிரியர் பற்றி:
- பிரணவா நாயர்
கடந்த 3 வருடங்களாக English பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
- அருண் பிரசாத் . P
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- இலக்கியா
கடந்த 3 வருடங்களாக தமிழி மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- காளிச்சரன்
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- சுரேஷ் ஆனந்த்
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- கருப்பசாமி:
5 வருடங்களுக்கு மேலாக TNPSC தேர்விற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்...
2015 FORESTER ,2018 GROUP 2A , LAB ASSISTANT, TNPCB JA , TNEB AE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்
- உமாசங்கர்
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.