TNPSC ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறீர்களா??
இந்த நேரலை வகுப்புகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மாநிலத்தில் பொறியியல் நிர்வாகத் துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் மின்சார வாரியத்தின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த வகுப்பின் நோக்கம் , பாடங்களை தெளிவாக கற்று கொடுப்பதும் , அதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதும் ஆகும். இந்த நேரலை வகுப்புகள் , தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் முயற்சியிலே உங்கள் கனவான அரசு வேலையை பெற உதவும்..அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
பாடநெறி சிறப்பம்சங்கள்:
* 110+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
* தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்
Exam Covered: TNPSC AE EEE
Subject Covered:
Electrical Circuits and Fields, Electrical machines, Power Systems, Control systems , Power Electronics and Drives, Digital Electronics, Digital Signal Processing, Computer Control of Processes, Networks, Communication Engineering
.
About Faculty:
விமலாதேவி (எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை)
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 5 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்.
100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எலக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
TNEB தேர்வை பொறுத்தவரை 2018 தேர்வில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்