RRB NTPC CBT -2 | REVISION BATCH |
நேரலை வகுப்புகள் தமிழில்
ரயில்வேஆட்சேர்ப்புவாரியம் (RRB) தொழில் நுட்ப உதவியாளர், பொருட்கள் பாதுகாப்பு, போக்குவரத்து பயிற்சி, போக்குவரத்து உதவியாளர், உதவியாளர் நிலையம் மாஸ்டர் முதலியனவற்றை சேர்ப்பதற்கான NTPC தேர்வு நடத்துகிறது. RRB NTPC CBT-2 பிப்ரவரி 14 முதல் 18 வரைநடத்தப்படும்என்றுரயில்வேவாரியம் (RRBs) அறிவித்துள்ளது. இங்கு RRB NTPC பாடத்திட்டங்களுடன், தேர்வுக்கு தயாராவோர் கீழே உள்ள வகுபில் இணைந்து தேர்ச்சி பெறுங்கள்.
தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
Exam Covered:
RRB NTPC
Course Covered:
GS
APTITUDE
REASONING
G.K
CURRENT AFFAIRS
உங்கள்ஆசிரியர்பற்றி:
இலக்கியா
கடந்த 3 வருடங்களாக தமிழி மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காளிச்சரன்
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுரேஷ்ஆனந்த்
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அருண்பிரசாத்
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சிவகுப்பின்காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற