Adda247 IBPS CLERK 2021 IBPS தேர்வு எழுத தயரா இருக்கீங்களா? IBPS தேர்வுக்கு எப்படி படிப்பது மற்றும் என்ன பாடத்தை படிப்பது என தெரியவில்லையா?
ஆன்லைன் தேர்வை இந்த IBPS CLERK 2021 மாதிரி முதல்நிலை தேர்வின் மூலம் வென்றிடுங்கள்.
தெளிவான விளக்கம் நேரலை வகுப்புகள் தமிழில்
சிறப்பம்சங்கள்: 1. 30 முழு நீள மாதிரி தேர்வு தெளிவான நேரலை விளக்கம் 2. சமீபத்திய தேர்வு முறையின் அடிப்படையில். 3. நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் பயிற்சி செய்யலாம். 4. 2 முந்தைய ஆண்டு மாதிரி தேர்வு அடங்கும். 5. விரிவாக பயற்சித்த மாதிரி தேர்வு பகுப்பாய்வு (அகில இந்திய தரவரிசை, முதலிடங்களுடன் ஒப்பிடுதல் போன்றவை) 6. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்.
உங்கள் ஆசிரிைர்பற்றி:
பிரணவா நாயர் (English)
கடந்த 3 வருடங்களாக English பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பூபதி (Aptitude)
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அருண் பிரசாத் (REASONING)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.