Valid for 12 MONTH











ஆதவன் & ஆதிரன் – Aptitude & Reasoning Master Class என்பது Aptitude மற்றும் Reasoning ஆகிய இரு முக்கிய subjects-ல் aspirants-க்கு strong conceptual clarity + exam approach உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட FREE master class ஆகும்.
இந்த master class-ல், தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் topics-ஐ எளிதான முறையில் புரியவைத்து, short tricks, logical approach, time-saving techniques மூலம் problem-solving confidence-ஐ உயர்த்துகிறது.
What This Master Class Offers :
Who Should Join?
Why This Master Class is Special?
Start your preparation the smart way with
ஆதவன் & ஆதிரன் – Aptitude & Reasoning Master Class
Learn the basics right. Build confidence. Crack exams.
Check the Video uploading plan here