டந்த ஆண்டுகளின் தேர்வுகளின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை உள்ளடக்கிய இந்த விரிவான புத்தகத்தின் மூலம் இரயில்வே வாரியம் (RRB) நடத்தும் NTPC தேர்வுக்குத் தன்னம்பிக்கையுடன் தயாராகுங்கள். இதில் , 2016 முதல் சமீபத்திய 2025ஆம் ஆண்டு வரை நடந்த அனைத்து RRB NTPC CBT-1 தேர்வுகளின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய முந்தைய ஆண்டு வினாக்களின் (PYQs) முழுமையானவிடை விளக்கத்தோடு கொடுக்கப்பட்டுள்ளது,: கணிதம், பொது நுண்ணறிவு & திறனறிவு , பொது அறிவு மற்றும் பொது அறிவியல் போன்றவை இதில் அடங்கும். இதில் உள்ள 25 முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் உங்கள் பயிற்சித் தரத்தை வேகம் மற்றும் துல்லியமாக வளர்க்க உதவும். எனவே இப்புத்தகம் சுய பயிற்சிக்கான கருவியாக உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.