TN-TET Paper 1 (தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு) என்பது தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கத் தேவையான தகுதியை வழங்குவதற்கான ஒரு தகுதி தேர்வாகும். இந்தத் தேர்வுக்கான வினாக்களின் பயிற்சிக்கு உதவும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகமானது TN-TET Paper 1 பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கும் செய்யப்பட்ட (MCQs) வினாக்கள் கொண்டது . இதில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், தமிழ் / ஆங்கில மொழி, கணிதம், மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பாடப்பிரிவுகள் சமீபத்திய TN-TET தேர்வு முறை மற்றும் வினா தரத்தின் படி உள்ளன.
B.Ed., D.El.Ed., மற்றும் பிற ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகளுக்கு இந்த புத்தகம் மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. TN-TET Paper 1 தேர்வில் நம்பிக்கையுடன் வெற்றிபெற்று , ஆசிரியர் பணியைத் தொடங்க இருக்கும் தேர்வர்களுக்கு சிறந்த கருவியாக அமையும்.