TNPSC Group 2/2A முதன்மைத் தேர்விற்கு தன்னம்பிக்கையுடன் தயாராகுங்கள்
இந்த விரிவான MCQ பயிற்சி புத்தகம் TNPSC தேர்வர்கள் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற உதவும்வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில், சமீபத்திய TNPSC பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையை அடிப்படையாகக் கொண்ட வினாக்கள் (MCQ) இடம்பெற்றுள்ளன. அறிவியல், புவியியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம், தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகத்துடன் பொதுஅறிவு மற்றும் திறனறிவு மனக்கணக்கு போன்ற அனைத்து பாடங்களை முழுமையாக உள்ளடக்கி TNPSC தேர்வு முறைக்கு ஏற்ப பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கில வினாக்களும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு தொகுப்பிற்கும் விரிவான விடைக்குறிகள் வழங்கப்பட்டுள்ளதால், நீங்கள் சுய மதிப்பீடு மற்றும் மறுபார்வை செய்ய இது சிறந்ததாகும்.
நீங்கள் முதல் முறையாக TNPSC Group 2/2A தேர்விற்கு தயாராகும் தேர்வரானாலும் அல்லது ஏற்கனவே தேர்வெழுதிய நபராக இருந்தாலும், இந்தப் புத்தகம் உங்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு தயாரிப்பை மேம்படுத்த சரியான பயிற்சியாக இருக்கும்..
Check the Index here
Dispatch Date- 22nd-Aug-2025