TNPSC General Tamil Book I Tamil Eligibility-Based on New Syllabus (Tamil Printed Edition) by Adda247
Valid for 12 MONTH
- Preparation Material Based On The Latest Exam Pattern Every YearLatest Pattern
- Get Access To Previous Year Ques., Topicwise Ques. And Much MorePractice Questions
- Get Access To Structured Content For Best PreparationStructured Learning
- Learn Anytime, Anywhere, And At Your Own Pace With Adda's BooksSelf Paced Learning
- 100% TNPSC புதிய பாடத்திட்டத்தை உள்ளடக்கியது.
- பாடங்களில் தலைப்பு வாரியான PYQ சேர்க்கப்பட்டுள்ளது.
- TNPSC Group 2 & 4 தேர்வுகளுக்குத் தயாராவோருக்குச் சிறந்த புத்தகம்.
- 2025-ஆம் ஆண்டின் தேர்வு வினாக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன
- விரைவாகப் படிக்கவும் திருப்புதல் (Revision) செய்யவும் ஏற்றது.
- பயிற்சி வினாக்கள் விடைக்குறிப்புகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
TNPSC
This Course Includes
1 Books
Overview
TNPSC தேர்வுகளில் வெற்றி பெற விரும்பும் தேர்வர்களுக்கான சிறந்த புத்தகம் இதுவாகும். புதிய பாடத்திட்டத்தின்படி இதில் இலக்கணம், சொல்லகராதி, எழுதும் திறன், கலைச்சொற்கள், வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன், எளிய மொழிபெயர்ப்பு, இலக்கியம், தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்த்தொண்டு ஆகிய அனைத்துத் தலைப்புகளும் எளிமையான விளக்கங்களுடன் 100% பாடத்திட்டத்தை நிறைவு செய்யும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் பாடங்களை எளிதில் புரிந்து படிக்கவும், வேகமாக திருப்புதல் (Revision) செய்யவும் ஏற்ற வகையில் பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், 2025-ஆம் ஆண்டின் முந்தைய தேர்வு வினாக்கள் உட்படப் பல பயிற்சி வினாக்கள் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் முதன்முறையாகத் தேர்வு எழுதினாலும் அல்லது மீண்டும் முயற்சிப்பவராக இருந்தாலும், இந்தப் புத்தகம் உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தித் தேர்வுக்கு உங்களை முழுமையாகத் தயார்படுத்தும்.
This Package Includes
Index Check here
Note
Dispatch Date:-4th-Sep-2026
Delivery Note
Delivery charges are included in MRP.
Book will be delivered within 8-10 days after dispatch
