TNPSC Group 4 Complete Books Kit (Tamil Printed Edition) by Adda247
Valid for 12 MONTH
- Preparation Material Based On The Latest Exam Pattern Every YearLatest Pattern
- Get Access To Previous Year Ques., Topicwise Ques. And Much MorePractice Questions
- Get Access To Structured Content For Best PreparationStructured Learning
- Learn Anytime, Anywhere, And At Your Own Pace With Adda's BooksSelf Paced Learning
- Group 4-க்கான முழுமையான 9-Book Combo
- சமீபத்திய பாடத்திட்டத்துடன்
- கருத்து அடிப்படையிலான
- தேர்வை மையமாகக் கொண்ட சுருக்கமான உள்ளடக்கம்
- திறம்பட தயாரிக்கப்பட்ட உள்ளடக்கம்
TNPSC
This Course Includes
9 Books
Overview
TNPSC Group 4 தேர்வில் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற Adda247 வழங்கும் புதிதாக வடிவமைக்கப்பட்ட TNPSC Group 4 Complete Books Kit-ஐ பயன்படுத்துங்கள். சமீபத்திய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைக்கு முழுமையாக இணங்க வடிவமைக்கப்பட்ட இந்த முழுமையான 9-Book Combo, உங்கள் தேர்வுத் தயாரிப்பிற்கான சிறந்த ஒருங்கிணைந்த துணையாக அமையும்.
அடிப்படை பாட திட்டத்தின்படி தேர்வில் வெற்றி பெற தேவையான முழு பயிற்சி புத்தகத் தொகுப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. General Tamil (Eligibility & Scoring), General Studies, Maths Aptitude & Reasoning உள்ளிட்ட அனைத்து முக்கியப்பகுதிகளும் இதில் விரிவாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு புத்தகமும் ஆழமான ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கோட்பாட்டு விளக்கங்களைஎளிதில் புரிந்துகொள்ளக்கூடிய குறிப்புகள் (Bullet Points) வடிவில் வழங்குகிறது. இதன் மூலம் வரலாறு, அரசியல் மற்றும் சமூக-பொருளாதார நிகழ்வுகள்போன்ற மிக கடினமான தலைப்புகளையும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.
மேலும், Tamil Nadu’s Development Administration, History, Culture & Heritage ஆகிய தலைப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதோடுமட்டுமல்லாமல் உயர்ந்த தரவரிசையையும் தேர்ச்சி பெற உதவுகிறது.
This Package Includes
1 | TNPSC Indian Geography-in Tamil | |
| 2 | TNPSC History & Culture of India Tamil edition | Check Index here |
| 3 | TNPSC Indian National Movement Complete Guide | Check Index here |
| 4 | TNPSC Indian Polity-Tamil medium | Check Index here |
| 5 | TNPSC Indian Economy Guide-Tamil | Check Index here |
| 6 | TNPSC Tamil Nadu Development Administration Book | Check Index here |
| 7 | TNPSC History, Culture, Heritage & Socio-Political Movements | Check Index here |
| 8 | TNPSC Maths Aptitude + Reasoning Tamil Medium | Check Index Here |
| 9 | General Tamil Book I Tamil Eligibility-Based on New Syllabus | Check Index here |
Delivery Note
Delivery charges included in MRP.
Book will be delivered within 8-10 working days, after dispatch
