TNPSC History, Culture, Heritage & Socio-Political Movements in Tamil Nadu (Unit 6) | Based on Latest Syllabus(Tamil Printed Edition) by Adda247
Valid for 12 MONTH
- Preparation Material Based On The Latest Exam Pattern Every YearLatest Pattern
- Get Access To Previous Year Ques., Topicwise Ques. And Much MorePractice Questions
- Get Access To Structured Content For Best PreparationStructured Learning
- Learn Anytime, Anywhere, And At Your Own Pace With Adda's BooksSelf Paced Learning
- • தமிழ்ச் சமூகம், சங்க இலக்கியம் மற்றும் நவீன தமிழ் வரலாறு ஆகியவற்றை உ
- இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கை விரிவாக விளக்குகிறத
- தமிழ்நாட்டின் முக்கிய சமூக மற்றும் அரசியல் இயக்கங்களை ஆழமாக எடுத்துரைக
- பயிற்சிக்காக TNPSC முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQs) சேர்க்கப்பட்டுள்ளன.
- திறமையான தேர்வு தயாரிப்பு மற்றும் விரைவான மறுபார்வைக்கு உதவும் வகையில்
TNPSC
This Course Includes
1 Books
Overview
TNPSC-யின்புதிய பொது அறிவு பாடத்திட்டத்தின்அலகு 6-க்கான இந்தப் புத்தகத்தில் , தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், மரபு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் குறித்த ஆழமான விளக்கங்களை வழங்குகிறது. பண்டைய தொல்லியல் கண்டுபிடிப்புகள் முதல் சமகால இலக்கிய வளர்ச்சி வரை தமிழ் சமூகத்தின்பரிணாம வளர்ச்சியை இந்தப் புத்தகம் நுணுக்கமாக உள்ளடக்கியுள்ளது. மேலும், திருக்குறள் - ஒரு மதச்சார்பற்ற தத்துவார்த்த, சமூக-அரசியல்-பொருளாதார மற்றும் உலகளாவிய முக்கியத்துவத்தை குறிப்புகளாக விளக்கியுள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் முக்கியப் பங்கு , தொடக்கக்கால காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் அதில் பெண்களின் பங்களிப்பு அத்துடன், நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் எழுச்சி, சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் உள்ளிட்ட 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டு இயக்கங்களைஒரு தேர்வு நோக்கில் சிறு குறிப்புகளாக வழங்குகிறது. இறுதியாக, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் மாற்றத்தை ஏற்படுத்தும் கொள்கைகள் மற்றும் அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் குறித்த விரிவான விளக்கங்களுடன் இறுதி நேரத் தேர்வுத் திருப்புதலுக்கும் (Revision) சிறந்த புத்தகமாக இருக்கும்.
This Package Includes
Check Index here
Note
Dispatch Date:-2nd-July-2026
Delivery Note
- Delivery charges included in MRP.
- Book will be delivered within 8-10 working days, after dispatch
