Tamil govt jobs   »   World’s largest star sapphire cluster found...

World’s largest star sapphire cluster found in a Sri Lankan backyard | உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலக் கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

World’s largest star sapphire cluster found in a Sri Lankan backyard
World’s largest star sapphire cluster found in a Sri Lankan backyard

ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் இலங்கையின் இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல் வெளிர் நீல நிறத்தில் உள்ளது. மாணிக்க வியாபாரியின் வீட்டில் கிணறு தோண்டும்போது அது தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இரத்தினபுரி நாட்டின் ரத்தின தலைநகராக அறியப்படுகிறது. நீலக் கல் 510 கிலோ அல்லது 2.5 மில்லியன் கேரட் எடை கொண்டது. இது சர்வதேச சந்தையில் $ 100 மில்லியன் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:

  • இலங்கை தலைநகரங்கள்: ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே; நாணயம்: இலங்கை ரூபாய்.
  • இலங்கை பிரதமர்: மகிந்த ராஜபக்க்ஷே; இலங்கை அதிபர்: கோட்டாபய ராஜபக்க்ஷே

***************************************************************

Coupon code- MON75-75% OFFER

TNPSC Group 4
TNPSC Group 4

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group