TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
இரத்த அழிவுச் சோகை (தலசீமியா) பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் விதமாகவும் நோயுடன் வாழ போராடுபவர்களை ஊக்குவிப்பதற்காகவும் உலக இரத்த அழிவுச் சோகை (தலசீமியா) தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று கொண்டாடப்படுகிறது. 2021 உலக தலசீமியா தினத்தின் கருப்பொருள் “உலகளாவிய இரத்த அழிவுச் சோகை (தலசீமியா) சமூகம் முழுவதும் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல்” (“Addressing Health Inequalities Across the Global Thalassaemia Community”).
இரத்த அழிவுச் சோகை (தலசீமியா) பற்றி:
இரத்த அழிவுச் சோகை (தலசீமியா) என்பது மரபுவழி இரத்தக் கோளாறு ஆகும் இது குறைவான ஹீமோகுளோபின் மற்றும் சாதாரண இரத்த அணுக்களை விட குறைவாக வகைப்படுத்தப்படுகிறது. இரத்த அழிவுச் சோகையால் (தலசீமியா) பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு இந்த நோயின் நோய் கடத்தியாக பெற்றோர்களில் யாராவது ஒருவராது இருந்திருக்க கூடும்.
Coupon code- MAA77– 77% OFFER
**TAMILNADU state exam online coaching and test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit