Tamil govt jobs   »   Tamil Current Affairs   »   Union Minister Dr. Virendra Kumar flags...

Union Minister Dr. Virendra Kumar flags off ‘Operation Blue Freedom’ | மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் ‘ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்’ தொடங்கிவைத்தார்

ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.

‘Operation Blue Freedom’:

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் 75 வது சுதந்திர தினத்தையொட்டி புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இருந்து ‘ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்’ என்ற பெயரில் உலக சாதனைப் பயணத்தை தொடங்கி வைத்தார். ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம் பயணம் நாடு முழுவதிலுமிருந்து சியாச்சின் பனிமலைக்குச் சென்று, ஒரு புதிய உலக சாதனை படைப்பதற்காக, உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தை அடையும் மாற்றுத்திறனாளிகளின் குழுவைக் கொண்டுள்ளது.

*****************************************************

Coupon code- IND75-75% OFFER + Double Validity

TNPSC Group 4 & 2 GENERAL TAMIL Batch Live Classes By Adda247
TNPSC Group 4 & 2 GENERAL TAMIL Batch Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group