Tamil govt jobs   »   V Kalyanam, Mahatma Gandhi’s Former Personal...

V Kalyanam, Mahatma Gandhi’s Former Personal Secretary, Passes Away | மகாத்மா காந்தியின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் V கல்யாணம் காலமானார்

V Kalyanam, Mahatma Gandhi's Former Personal Secretary, Passes Away | மகாத்மா காந்தியின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் V கல்யாணம் காலமானார்_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

மகாத்மா காந்தியின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் V கல்யாணம் காலமானார். 1943 முதல் முதல் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1948 வரை  வரை காந்தியின் தனிப்பட்ட செயலாளராக இருந்தார். காந்தி  எழுதிய கடிதங்கள் , அவருடன் தொடர்புடைய பிற இலக்கியங்கள் மற்றும்  கையெழுத்திட்ட காசோலை கல்யாணம் பாதுகாத்து வந்தார்.

பெங்காலி, குஜராத்தி, இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளர் , 1960 களில் ராஜாஜியுடன் இருந்தவர்.

Coupon code- KRI01– 77% OFFER

V Kalyanam, Mahatma Gandhi's Former Personal Secretary, Passes Away | மகாத்மா காந்தியின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் V கல்யாணம் காலமானார்_3.1

**TAMILNADU state exam online coaching and test series

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit