Tamil govt jobs   »   Top 100 Medical Colleges in the...

Top 100 Medical Colleges in the World: Place for 2 Colleges in Tamil Nadu | உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள்: தமிழகத்தில் 2 கல்லூரிகளுக்கு இடம்

Top 100 Medical Colleges in the World: Place for 2 Colleges in Tamil Nadu | உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள்: தமிழகத்தில் 2 கல்லூரிகளுக்கு இடம்_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

2021ஆம் ஆண்டில் உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தில் 2 கல்லூரிகளுக்கு இடம் கிடைத்துள்ளது.

அந்தப் பட்டியலில், முதல் இடத்தை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியும், மூன்றாம் இடத்தை பென்சில்வேனியா மருத்துவக் கல்லூரியும் பெற்றுள்ளன.

இந்தியாவில் இருந்து 6 மருத்துவக் கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இதில் 23-வது இடத்தைப் பிடித்துள்ளது. புனே ராணுவ மருத்துவக் கல்லூரி 34-வது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் இரண்டு கல்லூரிகள்

தமிழகத்தில் 2 கல்லூரிகளுக்கு இடம் கிடைத்துள்ளது. அந்த வகையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 49-வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரி 64-வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதேபோல புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 59-வது இடத்தைப் பிடித்துள்ளது. வாரணாசி மருத்துவக் கல்லூரி 72-ம் இடத்தில் உள்ளது

***************************************************************

Coupon code- DEAL77(77% OFFER) +DOUBLE VALIDITY

Top 100 Medical Colleges in the World: Place for 2 Colleges in Tamil Nadu | உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள்: தமிழகத்தில் 2 கல்லூரிகளுக்கு இடம்_3.1

Practice Now

| Adda247App |

| Adda247TamilYoutube|

| Adda247 Tamil telegram group |