Tamil govt jobs   »   TNUSRB SI/Taluk SI Exam : Exam...

TNUSRB SI/Taluk SI Exam : Exam pattern | TNUSRB SI / Taluk SI தேர்வின் தேர்வு முறை

TNUSRB SI/Taluk SI Exam : Exam pattern | TNUSRB SI / Taluk SI தேர்வின் தேர்வு முறை_2.1

TNUSRB SI/Taluk SI Exam- Exam pattern:

தமிழ் நாட்டில் ஆண்டிற்கு ஒரு முறையோ இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை சீருடை பணியாளர் தேர்வாணையம்(TNUSRB) உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடும். நமது மாநிலத்தில் சிறந்த பதவிகளுள் ஒன்றாக கருதப்படும் பதவிகளில் அதுவும் ஒன்று. பலரது கனவாக இருக்கும் அந்த பதிவுக்கான தேர்வு முறை குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இது எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வு,நேர்காணல் என மூன்று நிலையாக நடக்கும்.அவை எழுத்து தேர்வு, உடல் அளவீட்டு தேர்வு (PMT) / திறன் மதிப்பீடு தேர்வு (ET) / உடல் செயல்திறன் தேர்வு (PET), நேர்காணல். கீழே உள்ள அட்டவணையில் அந்த குறிப்பிட்ட தேர்வில் அதற்கான மதிப்பெண் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.

 

வ.எண் தேர்வுநிலை பொது பிரிவுக்கான தேர்வு துறை பிரிவுக்கான தேர்வு
1. எழுத்து தேர்வு கொள்குறி வினாத்தாள் -70 மதிப்பெண்கள்(140 வினாக்கள் ) கொள்குறி வினாத்தாள் -85 மதிப்பெண்கள்(170 வினாக்கள் )
2. உடல் அளவீட்டு தேர்வு (PMT) / திறன் மதிப்பீடு தேர்வு (ET) / உடல் செயல்திறன் தேர்வு (PET) PMT மற்றும் ET ஆகியவை தகுதி தேர்வு மட்டுமே. முன்னாள் படைவீரர்கள், EX-CPMF மற்றும் ஓராண்டிற்குள் ஓய்வு பெறவிருக்கும் பணியில் இருக்கும் நபருக்கு PMT இலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

PET க்கு அதிகபட்சம் 15 மதிப்பெண்கள்

 

 

துறை பிரிவினர்களுக்கு  PMT மற்றும் PET இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

திறன் மதிப்பீட்டு சோதனை தகுதி தேர்வு மட்டுமே

 

3. நேர்காணல் 10 மதிப்பெண்கள் 10 மதிப்பெண்கள்
4. சிறப்பு மதிப்பெண்கள் 5 மதிப்பெண்கள் (என்.சி.சி / என்.எஸ்.எஸ் / விளையாட்டுகளுக்கு) 5 மதிப்பெண்கள் (தேசிய அளவில் போலீஸ் போட்டிகளில் பெற்ற பதக்கங்களுக்கு)
மொத்தம் 100 மதிப்பெண்கள் 100 மதிப்பெண்கள்

எழுத்து தேர்வில் குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்:

பொது பிரிவினருக்கு 25 மதிப்பெண்கள்

துறை பிரிவினருக்கு 30மதிப்பெண்கள்

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

இரண்டாம் நிலை தேர்வுக்கு 1:5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் தேர்ந்து எடுக்கப்படுவர்.

நேர்காணலுக்கு 1:2 என்ற விகிதத்தில் தேர்வர்கள் தேர்ந்து எடுக்கப்படுவர்.

இது போன்ற தேர்வு முறைகள், முந்தைய தேர்வு தாள்கள், சிறந்த ஆசிரியர்களின் வகுப்புகளை காண ADDA247தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: PREP75(75% OFFER)

TNUSRB SI/Taluk SI Exam : Exam pattern | TNUSRB SI / Taluk SI தேர்வின் தேர்வு முறை_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 

Adda247 tamil website | Adda247 Tamil telegram group |Adda247TamilYoutube|   Adda247App