Tamil govt jobs   »   TNUSRB SI Notification 2022   »   TNUSRB SI Provisional List for Viva-Voce

TNUSRB SI Provisional List for Viva-Voce, Provisional List for Open & Departmental Candidates | TNUSRB SI நேர்முக தேர்வு தகுதி பட்டியல்

TNUSRB SI Provisional List for Viva-Voce: Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) released the List of candidates eligible for Viva-Voce for both Open and Departmental Candidates on its official website at tnusrb.tn.gov.in. Candidates can download their TNUSRB SI Selection List for Direct Interview here. Read the full article to know more about the TNUSRB SI Provisional List for Viva-Voce.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNUSRB SI Provisional List for Viva-Voce
Organisation Tamil Nadu Uniformed Services Recruitment
No. Of Vacancies 444
Official Website www.tnusrb.tn.gov.in
Post Name Sub Inspector (Taluk & AR)
Selection List Released
Selection Written Exam & Physical Test

TNUSRB SI Provisional List for Viva-Voce

TNUSRB SI Provisional List for Viva-Voce: தமிழ்நாடு அரசு ஜூன் 25 மற்றும் 26, 2022 அன்று பல மாவட்டங்களில் பல்வேறு திறந்த மற்றும் துறைத் எழுத்து தேர்வும் பின்னர் எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வும் நடைபெற்றன. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நேர்முக தேர்வுக்கான தகுதி பட்டியலை வெளியிட்டுள்ளது. திறந்த மற்றும் துறைத் சார்ந்த தேர்வர்களுக்கான தகுதி பட்டியளை இந்த கட்டுரையில் பதிவிறக்கம் செய்யலாம்.

TNUSRB SI Provisional List for Viva-Voce, Provisional List for Open & Departmental Candidates_30.1
Adda247 Tamil Telegram

TNUSRB SI Provisional List for Viva-Voce – Download Link

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் TNUSRB SI தேர்வுக்கான நேர்முக தேர்வுக்கான TNUSRB SI Provisional List for Viva-Voce ஐ அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான tnusrb.tn.gov.in இல் வெளியிட்டுள்ளது. TNUSRB SI Provisional List for Viva-Voce க்கான லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்.

TNUSRB SI Provisional List for Viva-Voce – Enrolment No. wise
Open Candidates Download Here
Departmental Candidates Download Here
TNUSRB SI Provisional List for Viva-Voce – Roster wise
Open Candidates Download Here
Departmental Candidates Download Here

TNUSRB SI Viva-Voce Date

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம்- காவல்துறை துணை ஆய்வாளர்கள் (தாலுகா & ஏஆர்) ஆட்சேர்ப்பு 2022- உடல் தேர்வு முடிவுகள் – அடுத்த கட்ட ஆட்சேர்ப்புக்கு அழைக்கப்படும் திறந்த விண்ணப்பதாரர்களின் தற்காலிக பட்டியல் (VIVA-VOCE)- வெளியிடப்பட்டது. நேர்முக தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

TNPSC Result Declaration Schedule 2022

Steps to Download TNUSRB SI Provisional List for Viva-Voce

  1. விண்ணப்பதாரர்கள், முதல் கட்டமாக, TNUSRB இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்.
  2. முகப்புப் பக்கத்தில், “நேர்முக தேர்விற்க்கு தகுதியானவர்கள் /List of candidates eligible for Viva-Voce” என்று பெயரிடப்பட்ட இணைப்பைக் கண்டறிந்து, அதைக் கிளிக் செய்யவும்.
  3. பொது விண்ணப்பத்தாரர்கள், துறைசார்ந்த விண்ணப்பத்தாரர்கள் என்பதில் உங்களது department ஐ கிளிக் செய்யவும்.
  4. PDF காட்டப்படும், அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்.

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: ME15(15% off on all + double validity on megapack & test series)

TNUSRB SI Provisional List for Viva-Voce, Provisional List for Open & Departmental Candidates_40.1
Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil