Table of Contents
- பள்ளியில் டிஸ்லெக்ஸியாவால் (Dyslexia – Learning disability) பெயர், நிறம் மற்றும் எழுத்துக்களை நியாபகத்தில் வைத்துக்கொள்ள சிரமப்பட்ட நான் இன்று IRS officer.
– Nandakumar (IRS officer)
- காஞ்சிபுரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஆசிரியராக, அஞ்சலக அதிகாரியாக பணிபுரிந்த நான் இன்று டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின்(National Investigation Agency) குற்றப்பிரிவு கண்கணிப்பாளராக பணியாற்றுகிறேன்.
– Mrs. Sudarvizhi IPS
“Successful people are not gifted; they just work hard, then succeed on purpose.”
ஆளுமைத்தாகம் கொண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற விரும்புவராக நீங்கள் இருப்பின் உங்களுக்கான தேர்வு TNUSRB SI. தமிழ்நாடு காவல் அதிகாரியாக பணியாற்ற விரும்பி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் மனதில் பல்வேறு கேள்விகள் உள்ளன.
- TNUSRB SI தேர்வுக்கு எப்படி படிக்க தொடங்குவது?
- TNUSRB SI தேர்வுக்கு எதை படிக்க வேண்டும்?
- எந்த subject இல் எவ்வளவு கேள்விகள் கேட்கப்படும்?
- எதிலிருந்து படிக்க வேண்டும்?
- 2 மாதத்தில் படித்து முடிக்க இயலுமா?
அத்தகைய அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதிலாக Adda247 தமிழ் உங்களுக்கு TNUSRB SI 2023 Sub-Inspector of Police – Online Live Classes வழங்குகிறோம்.
TNUSRB SI 2023 Sub-Inspector of Police – Online Live Classes
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா, AR & TSP) நேரடி ஆட்சேர்ப்புக்கான TNUSRB SI ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பை வெளியிட்டுள்ளது.எழுத்து எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால் விரைவாக தேர்வுக்கு தயாராக வேண்டும்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராக முதன்மையானவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் என அனைத்தையும் உள்ளடக்கி உங்களுக்கு TNUSRB SI 2023 Sub-Inspector of Police – Online Live Classes வழங்குகிறோம்.
TNUSRB SI 2023 Sub-Inspector of Police – Takeaways of your investment
- 210 Hours Online Live class – நேரத்தை வீணாக்காமல் வீட்டிலிருந்தே படிக்கலாம்.
- 3200+ test Questions – Full-Length Mocks, Previous Year Papers, Subject wise Test, Topic Wise Test, Quick Mini Mocks
- Test Discussion Batch – அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்துடனான நேரடி வகுப்புகள்
- Customized Handwritten Notes – தெளிவான பாடக்குறிப்புகள்
- Recorded videos can be viewed 24/7
TNUSRB SI 2023 Sub-Inspector of Police – Online Live Classes Details
புதிய தேர்வாளராக இருந்தாலும், பலமுறை தோன்றியும் வெற்றி பெற முடியாத மாணவர்களுக்கும் இந்த பயிற்சி தங்கள் பிழைகளை சரி செய்து , போட்டித் தேர்வுகளில் வெற்றி கண்டு, நாளைய அரசு பணியாளர் மற்றும் அதிகாரிகளாக TNUSRB SI 2023 Sub-Inspector of Police – Online Live Class துணை செய்கிறது.
தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்
Exam Date: 23-Aug-2023 (Expected)
Batch Start Date: 7-Jun-2023
Check the Biology, Chemistry study plan
How TNUSRB SI – Online Live Class will help you?
- ஆங்கில மற்றும் தமிழ் இரண்டு மொழியிலும் பாடம் எடுக்கப்படும்.
- புதிய தேர்வு முறையின் அடிப்படையில் நடத்தப்படும்
- வகுப்புகளுக்கு Computer, Mobile, Tablet இவை அனைத்தையும் பயன்படுத்த முடியும்
- ஒவ்வொரு வினாவும் விளக்கத்துடன் செலவழித்த நேரம், டாப்பர்களின் ஒப்பீடு & பிரிவு வாரியான விவர அறிக்கையுடன் முழுமையான பகுப்பாய்வைப் வழங்கப்படும்.
Important Links |
TNUSRB SI |
TNUSRB SI அறிவிப்பு 2023 |
TNUSRB SI வயது வரம்பு |
TNUSRB SI பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை 2023 |
TNUSRB SI மாதிரி வினாத்தாள் 2023 |
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Home page | Adda 247 Tamil |
Latest Notification | TNUSRB Recruitment 2023 |
Official Website | Adda247 |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil