Tamil govt jobs   »   Latest Post   »   TNUSRB SI திட்ட அட்டவணை 2023

TNUSRB SI திட்ட அட்டவணை 2023 – 20 நாட்களுக்கு விரிவான திட்ட அட்டவணை

TNUSRB SI திட்ட அட்டவணை 2023:  தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் TNUSRB SI ஆட்சேர்ப்பு 2023 தேர்வை நடத்த உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் TNUSRB SI தேர்வுக்கு தயாராவதற்கு முன், TNUSRB SI பாடத்திட்டம் 2023 பற்றியும் எந்தெந்த படங்களை படிக்கவேண்டும் போன்ற பாடத்திட்டம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த கட்டுரையில் 20 நாட்களுக்குள் TNUSRB SI பாடத்திட்டம் முழுவதையும் படிப்பதற்கான ஒரு TNUSRB SI திட்ட அட்டவணையை வழங்குகிறோம்.

TNUSRB SI திட்ட அட்டவணை

ஒரு சரியான திட்ட அட்டவணை உங்களது முழு படத்திட்டத்தையும் சிறிய பகுதிகளாகப் பிரித்து சரியான நேரத்தில் அனைத்து படங்களையும் படிக்க உதவும். ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கோடிட்டு காட்டி, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். படிப்பதை தள்ளிப்போடுவதைத் தவிர்த்து சரியான நேரத்தில் படித்து முடிக்க உதவுகிறது. இந்த 70 நாட்களுக்கான TNUSRB SI திட்ட அட்டவணை உங்களது பாடத்திட்டம் முழுவதையும் சரியான நேரத்திற்குள் படித்து முடிக்க உதவும்.

TNUSRB SI திட்ட அட்டவணை 2023

அமைப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

பதவியின் பெயர்

சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா, ஏஆர் & டிஎஸ்பி)

தேர்வு முறை

ஆஃப்லைன்

TNUSRB SI தேர்வு மொழி

தமிழ் & ஆங்கிலம்

அதிகாரப்பூர்வ இணையதளம்

www.tnusrbonline.org

TNUSRB SI 20 நாட்களுக்கு திட்ட அட்டவணை

TNUSRB SI தேர்வுக்கு முன் முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய முறையான அணுகுமுறை அவசியம். TNUSRB SI தேர்வுக்கான 20 நாட்கள் இலவசப் படிப்பு திட்ட அட்டவணை ஆனது, முழுப் பாடத்திட்டத்தையும் உங்கள் பயிற்சியில் உள்ளடக்குவதற்கு உங்களுக்கு உதவும்.

Date General Tamil General Science HISTORY GEOGRAPHY Practice current events & GK
03 August

2023

தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் Physics – Inventions and Discoveries. Scientists and their contributions,Reproductive Zone Indus Valley Civilization Solar System,Number Systerm Practice Link January month CA PDF 2023
04 August

2023

எழுத்துகளின் பிறப்பு, முதலெழுத்துகள் & வகை Nature of Universe,Biology- Inventions and Discoveries. Scientists and their contributions Vedic Period Location & Physical Features,LCM & HCF Practice Link February monthly CA (2023)
05 August 2023 சார்பெழுத்துகள் & வகை, புணர்ச்சி Units & measurements,Genetics Buddism Weather & Climate,ALGEBRA – 1 Practice Link March monthly ca 2023
06 August 2023 மொழி முதல், இறுதி எழுத்துகள், இன எழுத்துகள் Generic Scientific Laws Jainism Monsoon & Rainfall Practice Link April monthly ca 2023
07 August 2023 சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள், மயங்கொலிகள் Force & Motion Mahajanapatas Lakes & Rivers Practice Link May monthly ca 2023
09 August 2023 பெயர்ச்சொல் & வகைகள் Movement Mauryas Forest & Natural Vegetation Practice Link June month Current Affairs -2023
10 August 2023 வினைச்சொல் & வகைகள் Light & Laser Guptas Soil, Minerals and Agriculture Practice Link January month CA PDF
11 August 2023 இடைச்சொல், உரிச்சொல் Properties of Matters Sangam Age Transport & Communications Practice Link February monthly CA (2023)
12 August 2023 இலக்கியவகைச் சொற்கள், வேற்றுமை, Electricity South Indian Kingdoms Natural Calamities and Disaster Management Practice Link March monthly ca 2023
13 August 2023 ஆகுபெயர், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் Sound South Indian Kingdoms Population Census Practice Link April monthly ca 2023
14 August 2023 ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்,பிழை திருத்தம், ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல். Heat Delhi Sultanates Geography PYQ Practice Practice Link May monthly CA 2023
15 August 2023 மூவகை மொழிகள், வழக்கு Magnetism Vijaynagar LOGICAL & NUMERICAL ANALYSIS Practice Link June month Current Affairs -2023
16 August 2023 வழு, வழா நிலை, வழுவமைதி Nuclear Physcis Baumani Analogy ( Number, letter, word) Practice Link January month CA PDF 2023
17 August 2023 தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர்,பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், எதிர்ச்சொல்லை எழுதுதல், பொருந்தாச் சொல்லை கண்டறிதல் Chemistry- Inventions and Discoveries. Scientists and their contributions Mughals Coding and decoding Practice Link February monthly CA (2023)
18 August 2023 வினா, விடை வகைகள் Acid, bases, salts and their related substances Marathas Inequalities ,Distance and direction Practice Link March monthly CA 2023
19 August 2023 வல்லினம் மிகும் இடம், மிகா இடம், தொடர் இலக்கணம் Revision Revision Blood relations ,Venn diagram Order and ranking Practice Link April monthly CA 2023
20 August 2023 பொருள்கோள் & வகைகள் Metals & Non Metals Advent of European,1857 Revolt Number series ,Odd one out ,Arithmetical operation Practice Link May monthly CA 2023
21 August 2023 அகப்பொருள், புறப்பொருள்,தற்குறிப்பேற்ற அணி, தீவக அணி, நிரல்நிறை அணி Atomic Structure,Circulatory System,Endocrine gland system Expansion and consolidation of British rule Seating arrangements ,Clock & calendar Practice Link June month Current Affairs -2023
22 August 2023 யாப்பின் உறுப்புகள், அலகிடுதல், Oxidation and Condensation Early Uprifing against British rule Dictionary order ,Logical sequence of words Practice Link January month CA PDF
23 August 2023 பா (வெண்பா, ஆசிரியப்பா பொது இலக்கணம்).பிறிது மொழிதல் அணி, இரட்டுறமொழிதல் அணி, Carbon & its Components Governor Generals of India,Administrative, Social and Judicial reforms after 1857 Puzzles , Statements , Dice,Ratio & proportion Practice Link February monthly CA (2023)
24 August 2023 உவமை அணி, உருவக அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி,வேற்றுமை அணி, பின்வரு நிலையணி & வகைகள் Elements are their constituents Viceroys of India,INM Missing figures ,Embedded figures,Quadratic Eqn Practice Link March monthly CA 2023

 

 

TNUSRB SI தேர்வு தேதி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தும் காவல் துணை ஆய்வாளர்கள் தாலுகா, ஆய்தப்படை மற்றும் சிறப்பு காவல் படை பதவிகளுக்கான தேர்வு ஆகஸ்ட் 26 மற்றும் 27 ம் தேதிகளில் நடைபெறும் என தேர்வாணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான சரியான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அந்த குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI தேர்வு தேதி
TNUSRB SI தேர்வு தேதி 26 ஆகஸ்ட் 2023 & 27 ஆகஸ்ட் 2023
TNUSRB SI தேர்வு அனுமதி அட்டை ஆகஸ்ட் 2023

TNUSRB SI முக்கிய தேதிகள்

TNUSRB SI முக்கிய தேதிகள்

TNUSRB SI அறிவிப்பு தேதி

05 மே 2023

TNUSRB SI விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 1 ஜூன் 2023
TNUSRB SI விண்ணப்பிக்க கடைசி தேதி 30 ஜூன் 2023

TNUSRB SI அனுமதி அட்டை வெளியிடப்படும் தேதி

 16 ஆகஸ்ட் 2023

TNUSRB SI தேர்வு தேதி

26 ஆகஸ்ட் 2023 & 27 ஆகஸ்ட் 2023
TNUSRB SI (TALUK, AR & TSP) TEST SERIES 2023 IN TAMIL AND ENGLISH BY ADDA247

TNUSRB SI மற்ற தகவல்கள்

Important Links
TNUSRB SI
TNUSRB SI அறிவிப்பு 2023
TNUSRB SI வயது வரம்பு
TNUSRB SI பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை 2023
TNUSRB SI முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNUSRB SI Recruitment 2023
Official Website Adda247

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil