TNUSRB PC Syllabus 2023: Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) is going to conduct the TNUSRB PC Recruitment 2023 Exam. Before preparing for the TNUSRB PC exam Aspirants should be aware of the TNUSRB PC Syllabus 2023. Interested candidates can check the TNUSRB PC Syllabus 2023 PDF in Tamil, Exam Pattern here.
TNUSRB PC Syllabus 2023 | |
Board Name | Tamil Nadu Uniformed Services Recruitment Board |
Post Name | Grade II Police Constable, Grade II Jail Warder, & Fireman |
Notification | To be released soon |
No. of Vacancies | 3000+ |
Application mode | Online |
Selection Procedure | Written Test, Physical Measurement Test, Viva Voice |
Official Portal | www.tnusrbonline.org |
TNUSRB PC Syllabus 2023
TNUSRB PC தமிழ்நாடு காவல்துறை சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் TNUSRB PC தேர்வை நடத்த உள்ளது. காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை அதிகம். எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளனர். TNUSRB PC தேர்வின் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TNUSRB PC Syllabus 2023 PDF
TNUSRB PC பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, TNUSRB PC Syllabus 2023 ஐத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்தப் பக்கத்தில் முழு PDF ஐயும் சேகரிக்கலாம். எந்தவொரு தேர்வுக்கு தயாராகும்போதும் பாடத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
Download TNUSRB PC Syllabus 2023 PDF in Tamil
TNUSRB PC Syllabus 2023 in Tamil
Syllabus – Topics:
பகுதி – I
- இலக்கணம்
எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம், மொழித்திறன், பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல். எதிர்ச்சொல்லை எழுதுதல், பொருந்தாச்சொல்லை கண்டறிதல், பிழைத் திருத்தம், ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல் மற்றும் இது சம்மந்தப்பட்ட தலைப்புகள்
- இலக்கியம் திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம். எட்டுத்தொகை. பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள். அறநூல்கள், பக்தி இலக்கியங்கள். சிற்றிலக்கியங்கள். நாட்டுப்புற இலக்கியங்கள், புதுக்கவிதை மொழிப்பெயர்ப்பு நூல்கள் ஆகியவை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள், தொடரை நிரப்புதல் மற்றும் இது சம்மந்தப்பட்ட தலைப்புகள்
- தமிழ் அறிஞர்களும் & தமிழ்த்தொண்டும் தமிழ் அறிஞர்கள். தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு தமிழ் உரைநடை, தமிழ்த்தொண்டு, சமுதாயத் தொண்டு தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் மற்றும் இது சம்மந்தப்பட்ட தலைப்புகள்
பகுதி – II
முதன்மை எழுத்துத் தேர்வு :
பகுதி (அ) – பொது அறிவு
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் படி 10 ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் பாட நூல்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் கீழ்வரும் பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
பொது அறிவியல்
- இயற்பியல்
- வேதியியல் உயிரியல்
- சூழ்நிலையியல்
- உணவு & ஊட்டச்சத்தியல்
சமூக அறிவியல்
- வரலாறு
- புவியியல்
- இந்திய அரசியல்
- பொருளாதாரம்
பொது அறிவு & நடப்பு நிகழ்வுகள்:
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் சமீபகால வளர்ச்சி, இந்தியாவில் அரசியல் வளர்ச்சி. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் கலை & கலாச்சாரம், விளையாட்டுகள் & தடகள் விளையாட்டுகள், தேசிய & சர்வதேச விருதுகள், தேசிய & பன்னாட்டு அமைப்புகள். பெயர் சுருக்கங்கள். யார். யார், புத்தகங்கள் & ஆசிரியர்கள், இந்தியா & அதன் அண்டை நாடுகள் மற்றும் இன்றைய கால இந்தியா.
பகுதி – ஆ உளவியல் (Psychology)
- தொடர்பு தொடர்புகொள் திறன் (Communication Skills): தமிழ் மொழியை சிறப்பாக கையாளும் திறன் பற்றி சோதிக்கப்படும்.
- எண் பகுப்பாய்வு (Numerical Analysis): எண்ணியல் திறன் தொடர்பாக பதில் அளித்தல் பற்றி சோதிக்கப்படும்.
- தருக்க பகுப்பாய்பு (Logical Analysis): கொடுக்கப்பட்ட கேள்வியில் உள்ள தகவலின் பல்வேறு பரிணாமங்களை கண்டறிய தருக்க ரீதியாக பகுப்பாய்வு செய்தல்.
- அறிவாற்றல் திறன் (Mental Ability): இந்த சோதனையானது, தூண்டல் அல்லது விலக்கு பகுத்தறிவு மூலம் முடிவுகளை எப்படி எடுக்கப்படுகிறது என்ற விண்ணப்பதாரர்களின் திறன் சோதிக்கப்படும்.
- தகவல்களை கையாளும் திறன் (Information Handling Skills): கொடுக்கப்பட்ட தகவலுக்கு. அந்த தகவலின் பல்வேறு அம்சங்கள். அனுமானங்கள் மற்றும் இணைக்கப்பட்ட உண்மைகள் பற்றி சோதிக்கப்படும்.
ICAR IARI உதவியாளர் முடிவு 2023 வெளியிடப்பட்டது, முடிவு இணைப்பு & தகுதிப் பட்டியல்
TNUSRB PC Exam Pattern 2023
Part I – Exam Pattern:
Subject | Questions | Time | Exam Mode | Mark |
Tamil | 80 | 80 Minutes | OMR based Exam | 80 |
Total | 80 | 80 |
Part – II Exam Pattern:
Subject | Questions | Time | Mark | Exam Mode |
General Knowledge | 45 | 80 Minutes | 45 | Written exam |
Psychological exam | 25 | 25 | ||
Total | 70 | 70 |
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Home page | Adda 247 Tamil |
Latest Notification | TNPSC Recruitment 2023 |
Official Website | Adda247 |
-
Coupon code – PREP15(Flat 15% off ALL)
TNPSC Group – 4 & VAO 2023 Batch | Tamil | Online Live Classes By Adda247
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil