Table of Contents
TNUSRB SI தேர்வு தேதி 2025: தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் TNUSRB SI தேர்வை நடத்த உள்ளது. TNUSRB SI தேர்வுக்கான அறிவிப்பை TNUSRB விரைவில் வெளியிடப்படும். TNUSRB SI தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
TNUSRB SI தேர்வு தேதி
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தும் TNUSRB SI தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான சரியான தேதி TNUSRB இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/ விரைவில் அறிவிக்கப்படும் என கொடுக்கப்பட்டுள்ளது.
TNUSRB SI தேர்வு தேதி | |
TNUSRB SI தேர்வு தேதி | – |
TNUSRB SI தேர்வு அனுமதி அட்டை | விரைவில் வெளியிடப்படும் |
TNUSRB SI முக்கிய தேதிகள்
TNUSRB SI முக்கிய தேதிகள் |
|
TNUSRB SI அறிவிப்பு தேதி |
07 ஏப்ரல் 2025 |
TNUSRB SI விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி | 07 ஏப்ரல் 2025 |
TNUSRB SI விண்ணப்பிக்க கடைசி தேதி |
10 மே 2025 |
TNUSRB SI அனுமதி அட்டை வெளியிடப்படும் தேதி |
விரைவில் வெளியிடப்படும் |
TNUSRB SI தேர்வு தேதி |
– |
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |