Tamil govt jobs   »   Admit Card   »   TNUSRB PET CALL LATTER

TNUSRB CONSTABLE GRADE II PET EXAM DATE RELEASED | TNUSRB கான்ஸ்டபிள் கிரேடு II PET தேர்வு தேதி விபரம் வெளியானது

வணக்கம் தேர்வர்களே

Tamilnadu Police Constable Grade II Physical date Announced

காலையிலேயே உங்களுக்கான நற்செய்தி கொண்டு வந்துளேன். ஆம், கொரோனா ஊரடங்கில் அனைத்து தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் TNUSRB கான்ஸ்டபிள் PET தேர்வும் ஒன்று. அதற்கான தேதிகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

PET-venue-confirmation CLICK HERE

தேர்வாணையம் வரும் 26 ஜூலை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக 40 மையங்களை ஒதுக்கி உள்ளது. இது நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து பெற பட்ட தகவல்.

நிறுவனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
பணியின் பெயர் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்
பணியிடங்கள் 11741
Status New PET Exam Date Announced 
PET தேர்வு தேதி 08.03.2021 12.04.2021 21.04.2021 26.07.2021

அதிகார பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வரும்.

இது போன்ற தேர்வு குறித்த செய்திகளுக்கு ADDA 247 தமிழ் செயலியுடன் இணைந்திருங்கள்.

வகுப்புவாரி பிரிவு ஆண்கள்  பெண்கள் மற்றும் திருநங்ககைகள்
பொதுப்போட்டி/ பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்ட (இஸ்லாமியர்)/ மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – சீர்மரபினர் 170 செ.மீ 159 செ.மீ
ஆதிதிராவிடர் – ஆதிதிராவிடர் (அருந்ததியர்) – பழங்குடியினர் 167 செ.மீ 157 செ.மீ
மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்)
சாதாரண நிலையில் குறைந்தபட்சம 81 செ.மீ.
மூச்சை உள் வாங்கிய நிலையில் விரிவாக்கம் (Expansion) 5 செ.மீ.
முன்னாள் இராணுவ மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப் படை மற்றும் இத்தேர்விற்கு
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள
இராணுவ, மத்திய துணை இராணுவப் படை வீரர்கள
உடற்கூறு அளத்தல் மற்றும் மார்பளவு அளத்தல்
TNUSRB PC Details உடல் தகுதித் தேர்வு :
ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்,
பெண்கள் மற்றும் திருநங்கைகள 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும
முன்னாள் இராணுவ மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப் படை மற்றும் இத்தேர்விற்கு
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள
இராணுவ, மத்திய துணை இராணுவப் படை வீரர்கள
1500 மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும
உடற்திறன் போட்டிகள்
ஆண்கள் (i) கயிறு ஏறுதல் (ii) நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் (iii) 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம்,
பெண்கள் மற்றும் திருநங்கைகள (i) நீளம் தாண்டுதல் (ii) கிரிக்கெட் பந்து எறிதல் (அல்லது) குண்டு எறிதல் (4Kg) (iii) 100 மீட்டர் (அல்லது) 200 மீட்டர் ஓட்டம்
முன்னாள் இராணுவ மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப் படை மற்றும் இத்தேர்விற்கு
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள
இராணுவ, மத்திய துணை இராணுவப் படை வீரர்கள்
(i) குண்டு எறிதல் (7,26Kg) (ii) நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் மற்றும் (iii) 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம்

 

Download the app now, Click here

Use Coupon code: FEST77(77% OFFER)

TNUSRB CONSTABLE GRADE II PET EXAM DATE RELEASED | TNUSRB கான்ஸ்டபிள் கிரேடு II PET தேர்வு தேதி விபரம் வெளியானது_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group