Tamil govt jobs   »   TNSTC ஆட்சேர்ப்பு 2023   »   TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023...

TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023 வெளியீடு

TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023 வெளியீடு

TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023 : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.arasubus.tn.gov.in  இல் TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023ஐ வெளியிட்டுள்ளது. 19 நவம்பர் 2023 அன்று நடத்தப்பட்ட  தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023 பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம்.

TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023, கண்ணோட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் TNSTC ஓட்டுநர் & நடத்துநர் பணிக்கான முடிவுயை வெளியிட்டுள்ளது. TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவுயை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023
நிறுவன பெயர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
பதவியின் பெயர் ஓட்டுநர் & நடத்துநர்
காலியிடங்களின் எண்ணிக்கை 685 பதவிகள்
TNSTC ஓட்டுநர் & நடத்துநர் தேர்வு தேதி 2023 19 நவம்பர் 2023
வகை முடிவு
TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு வெளியான தேதி 26 நவம்பர் 2023
தேர்வு செயல்முறை எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் தேர்வு, நேர்முகத் தேர்வு
அதிகாரப்பூர்வ இணையதளம் www.arasubus.tn.gov.in

TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023 PDF

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவுகளை 26 நவம்பர் 2023 அன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. 19  நவம்பர் 2023 அன்று நடைபெற்ற TNSTC ஓட்டுநர் & நடத்துநர் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் எழுத்துத் தேர்வு முடிவுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர். இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023 PDFஐ சரிபார்க்கலாம்.

TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023 PDF

TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023 ஐப் பதிவிறக்குவதற்கான படிகள்

TNSTC ஓட்டுநர் & நடத்துநர் தேர்வு 2023  இல் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து TNSTC ஓட்டுநர் & நடத்துநர் தேர்வு முடிவு 2023 ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

படி 1: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.arasubus.tn.gov.in ஐப் பார்வையிடவும்.

படி 2: முகப்புப்பக்கத்தில் என்ன புதியது எனத் தேடி, முக்கியமான இணைப்புகளின் கீழ் “TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு  ” என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3: TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு  2023 ஐக் காட்டும் புதிய பக்கம் திறக்கும்.

படி 4: “View PDF” என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 5: TNSTC ஓட்டுநர் & நடத்துநர் முடிவு 2023 PDF இல் பதிவிறக்கம் செய்யவும்.

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here