Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Samacheer Book Back Questions Tamil...

TNPSC Samacheer Book Back Questions Tamil Medium – Vijayanagar and Bahmani Kingdoms

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Vijayanagar and Bahmani Kingdoms MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Q1. சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?

(a) புக்கர்

(b) தேவராயா –II

(c) ஹரிஹரர்-II

(d) கிருஷ்ண தேவராயர்

S1.Ans.(b)

Sol.தேவராயா –II

Q2. விஜயநகர கட்ட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?

(a) யானை 

(b) குதிரை

(c) பசு 

(d) மான்

S2.Ans.(b)

Sol.குதிரை

Q3. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

(a) ராமராயர்

(b) திருமலதேவராயா

(c) இரண்யம் தேவராயர்

(d) இரண்டாம் விருபாக்சராயர்

S3.Ans.(d)

Sol.இரண்டாம் விருபாக்சராயர்

Q4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்

(a) சாளுவ நரசிம்மர்

(b) இரண்டாம் தேவராயர்

(c) குமார கம்பண்ணா

(d) திருமலைதேவராயர்

S4.Ans.(c)

Sol. குமார கம்பண்ணா

 

Q5. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும்

விளங்கியவர்

(a) அலாவுதீன் ஹசன்விரா

(b) முகம்மது – I

(c) சுல்தான் பெரோஸ்

(d) முஜாஹித்

S5.Ans.(c)

Sol.

  • சுல்தான் பெரோஸ்
  1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
  2. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம் _______________(பெனுகொண்டா)
  3. விஜயநகரப் பேரரசர்களால் வெளியிட்டப்பட்ட நாணயங்களுக்கு

_______________ என்று பெயர்.(வராகன்)

  1. மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் _________ வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார். (பாரசீக வேதியியல்)
  2. விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை _____________ கவனித்தார். (கௌடா)

III. 

Q6.பொருத்துக

  1. விஜயநகராஒடிசாவின் ஆட்சியாளர்

2.பிரதாபருத்ராஅஷ்டதிக்கஜம்

3.கிருஷ்ண தேவராயாபாண்டுரங்க மகாமத்தியம்

4.அப்துர் ரசாக்—வெற்றியின் நகரம்

5.தெனாலிராமகிருஷ்ணாபாரசீக சிற்ப கலைஞர்

(a)  4 1 3 5 2

(b) 2 3 4 1 5

(c) 4 1 2 3 5

(d) 5 2 3 1 4

 

S6.Ans.(a)

Sol.

  • 4 1 3 5 2

 

  1. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை டிக் இட்டுக் காட்டவும்.

Q7.கூற்று : இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது

காரணம்: விஜயநகர இராணுவம் பீரங்கிபடை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது

(a) காரண ம் கூற்றிற்கான ரியான விளக்கம் அல்ல

(b) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

(c) காரணம் மற்றும் கூற்று தவறு

(d) காரணம் மற்றும் கூற்று சரி

S7.Ans.(d)

Sol.

  • விஜயநகர இராணுவம் பீரங்கிபடை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது.
  • இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.

Q8. தவறான இணையைக் கண்டறியவும்

(a) பட்டுசீனா

(b) வாசனைப் பொருட்கள்அரேபியா

(c) விலைமதிப்பற்ற கற்கள்பர்மா

(d) மதுரா விஜயம்கங்கா தேவி

S8.Ans.(b)

Sol.

  • உள்நாட்டுக் கடற்கரையோர, கடல்கடந்த வாணிகம் செழித்தோங்கியிருந்தது.
  • இவ்வணிகம் சீனாவிலிருந்து வந்த பட்டு, மலபார் பகுதியைச் சேர்ந்த வாசனைப் பொருட்கள், பர்மாவிலிருந்து பெறப்பட்ட விலையுயர்ந்த ஆபரணக்கற்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கியது. 

 

Q9.I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால்

ஆன அரியணை பாரசீக அரசர்களின் அலங்கரித்தன என அரசவையை பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  1. விஜயநகர, பாமினி அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணா- கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.

III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.

  1. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதமஅமைச்சராக பணியாற்றினார்.

(a) I மற்றும் II சரி

(b) I, II மற்றும் III சரி

(c) II, III , மற்றும் IV சரி

(d) III , மற்றும் IV சரி

S9.Ans.(a)

Sol.

  • பச்சை கலந்த நீலவண்ணக் கல்லானது விலையுயர்ந்த அணிகலன்களில் பயன்படுத்தப்படும் கல்லாகும். 
  • பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் இத்தகைய வண்ணக்கல்லால் ஆன அரியணையும் ஒன்றாகுமெனப் பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
  1. சரியா? தவறா?
  2. பாமினி அரசைத் தோ ற்றுவித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆவார்கள். தவறு
  3. இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார் தவறு
  4. அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார் சரி
  5. விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது. சரி
  6. பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன. சரி

 

 

 

 

**************************************************************************

TNPSC Samacheer Book Back Questions Tamil Medium - Vijayanagar and Bahmani Kingdoms_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here