Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision Tamil...

TNPSC Book Back Questions Revision Tamil Medium – Development of Industries in India

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions Development of Industries in India MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

  1. பி ன்வ ரு ற் றி ல் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?

(a) கல்லிருந்து சிலையைச் செதுக்குதல்

(b) கண்ணாடி வளையல் உருவாக்குதல்

(c) பட்டு சேலை நெய்தல்

(d) இரும்பை உருக்குதல்

S1.Ans.(d)

Sol. இரும்பை உருக்குதல்

  1. தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.

(a) நெசவு 

(b) எஃகு

(c) மின்சக் தி 

(d) உரங்கள்

S2.Ans.(a)

Sol.

  • நெசவு தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.
  1. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம்

(a) பம்பாய் 

(b) அகமதாபாத்

(c) கான்பூர் 

(d) டாக்கா

S3.Ans.(c)

Sol.

  • கான்பூரில் கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் முக்கியத்துவம் பெற்றன.
  1. இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?

(a) மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்

(b) எழுத்தறிவின்மையைக் குறைத்தல்

(c) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்

(d) பெண்களுக்கு அதிகாரமளித்தல்

S4.Ans.(c)

Sol.

  • முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் மிகவும் முக்கியமானவை ஏனெனில் அவைகளின் நோக்கம் சுதந்திர இந்தியாவில் ஒரு வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குவதே ஆகும். 
  • இந்த ஐந்தாண்டுத் திட்டங்கள் பெரும்பாலும் மூலதனப் பொருட்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தின.
  1. இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?

(a) ஆட்சியாளர்களின் ஆதரவின்மை

(b) இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி

(c) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

(d) பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை

S5.Ans.(c)

Sol.

இந்தியத் தொழிலகங்களின் வீழ்ச்சி

அ) ஆட்சியாளர்களின் ஆதரவின்மை

ஆ) உற்பத்தியாளர், மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக மாறுதல்

இ) இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி

ஈ) ஆங்கிலேயர்களின் வர்த்தகக் கொள்கை

உ) தொழில்மயம் அழிதல்

II கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. ——————இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. (கைவினைப் பொருட்கள்)
  2. தொழிற்புரட்சி நடைபெற்ற இடம்———–(1948)
  3. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு———–(1839)
  4. கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி———– பள்ளத்தாக்கில் இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.(1855)
  5. ———– ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது. (சூயஸ் கால்வாய்)

III 

Q6.பொருத்துக

  1. தவர்னியர் – 1.செல்வச் சுரண்டல் கோட்பாடு
  2. டாக்கா – 2.காகித ஆலை
  3. தாதாபாய்நௌரோஜி – 3.கைவினைஞர்
  4. பாலிகன்ஜ் – 4.மஸ்லின் துணி
  5. ஸ்மித் – 5.பிரெஞ்சு பயணி

(a) 5 4 1 2 3

(b) 5 4 2 1 3

(c) 3 4 5 1 2

(d) 4 1 3 2 5

S6.Ans.(a)

Sol.

  • பிரெஞ்சு நாட்டு பயணி தவர்னியர் இந்தியாவில் உள்ள மயிலாசனம், பட்டுமற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகள், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தார்.
  • மஸ்லின் ஆடைகளுக்கு டாக்கா புகழ்பெற்றது.
  • தாதாபாய் நௌரோஜியின் செல்வச் சுரண்டல் கோட்பாடு.
  • 1870ஆம் ஆண்டு முதல் காகித ஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகன்ஜ் என்ற இடத்தில் துவங்கப்பட்டது.

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

  1. இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது. சரி
  2. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது. சரி
  3. நவீன முறையில் முதன்முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது. தவறு
  4. 1948 ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது. சரி
  5. பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்குச் சான்றாக உள்ளது. தவறு

V சரியான கூற்றை கண்டுபிடி

Q7. பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்துக் குறியிடவும்.

  1. எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படிபருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து’.
  2. இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது.

iii. சௌராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது.

  1. சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவானது.

(a) (i) மற்றும் (ii) சரி

(b) (ii) மற்றும் (iv) சரி

(c) (iii) மற்றும் (iv) சரி

(d) (i), (ii) மற்றும் (iii) சரி

S7.Ans.(b)

Sol.

  • எட்வர்ட் பெயின்ஸ் என்பவர் “பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது” என்றும் குறிப்பிடுகிறார். 
  • இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைகள் வருவதற்கு முன்னர், இந்திய கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்த நிலையில் கைவினைத் தொழில் பெரிய வேலை வாய்ப்பாக இருந்தது.

Q8. கூற்று: இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்.

காரணம்: பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.

(a) கூற்று சரி. காரணம் கூற்றுக்கான விளக்கம்

(b) கூற்று சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

(c) கூற்றும் காரணமும் சரி

(d) கூற்றும் காரணமும் தவறானவை

S8.Ans.(a)

Sol.

  • நாட்டை புகழ்பெறச் செய்த இந்திய கைவினைப் பொருள்கள் காலனித்துவ ஆட்சியின் கீழ் சரிவைச் சந்தித்தன. 
  • பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டியே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 
  • பிரிட்டிஷ் ஆட்சியானது, இந்தியாவை தங்கள் தொழில்களுக்கான உற்பத்தியாளராகவும், மூலப்பொருள்களின் தங்களால் தயாரித்து முடிக்கப்பட்ட பொருட்களுக்கான சந்தையாகவும் மாற்றியது. 

 

Q9. பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாது ஒன்று எது?

(a) பெர்னியர்ஷாஜகான்

(b) பருத்தி ஆலைஅகமதாபாத்

(c) TISCO – ஜாம்ஜெட்பூர்

(d) பொருளாதார தாரளமயமாக்கல்– 1980

S9.Ans.(d)

Sol.

  • ஜாம்ஷெட்ஜி டாடா என்பவரையேச் சாரும். 1907ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூர் என்ற இடத்தில் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) அமைக்கப்பட்டது.
  • பம்பாய் மற்றும் அகமதாபாத்தில் பருத்தி ஆலைகள் ஏற்படுத்தப்பட்டன.
  • 1991ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.

 

 

**************************************************************************

TNPSC Group 1 & 2 Studymate
TNPSC Group 1 & 2 Studymate
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here