Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision Tamil...

TNPSC Book Back Questions Revision Tamil Medium – New Religious Ideas and Movements

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – New Religious Ideas and Movements MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

 

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Q1. கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?

(a) பொய்கை ஆழ்வார் 

(b) பெரியாழ்வார்

(c) நம்மாழ்வார் 

(d) ஆண்டாள்

S1.Ans.(b)

Sol.

பெரியாழ்வார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்

Q2. அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?

(a) இராமானுஜர் 

(b) இராமாநந்தர்

(c) நம்மாழ்வார் 

(d) ஆதி சங்கரர்

S2.Ans.(d)

Sol. 

  • அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் ஆதி சங்கரர்.

 

Q3. பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?

(a) வல்லபாச்சாரியார் 

(b) இராமானுஜர்

(c) இராமாநந்தர் 

(d) சூர்தாஸ்

S3.Ans.(c)

Sol.

  • வடஇந்தியாவில் பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர் இராமாநந்தர் ஆவார்.
  • தெலுங்கு தத்துவஞானியான வல்லபாச்சாரியார், மதுராவுக்கு அருகே கோவர்தன் குன்றுகளில் கிருஷ்ணபகவானுக்கு ஒரு கோவிலை அமைத்தார். 

Q4. சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?

(a) மொய்னுதீன் சிஸ்டி 

(b) சுரவார்டி

(c) அமீர் குஸ்ரு 

(d) நிஜாமுதின் அவுலியா

S4.Ans.(a)

Sol.

  • சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் மொய்னுதீன் சிஸ்டி  

Q5. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?

(a) லேனா 

(b) குரு அமீர் சிங்

(c) குரு நானக் 

(d) குரு கோவிந் சிங்

S5.Ans.(c)

Sol. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு குரு நானக்

  1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
  2. பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் ______________. (விஷ்ணு சித்தர்)
  3. சீக்கியர்களின் புனிதநூல் ______________ ஆகும். (குரு கிரந்த் சாகிப்)
  4. மீராபாய் ______________ என்பாரின் சீடராவார். (ரவிதாஸ்)
  5. ______________ என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது. (இராமானுஜர்)
  6. தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் ______________ என்ற இடத்தில்

அமைந்துள்ளது. (கர்தார்பூர்)

III. 

Q6.பொருத்துக

  1. பாகல்கபீர்
  2. இராமசரிதமானஸ்இராமானுஜர்
  3. ஸ்ரீவைஷ்ணவம்அப்துல் வகித் அபுநஜிப்
  4. கிரந்தவளிகுரு கோவிந் சிங்
  5. சுரவார்டிதுளசிதாசர்

(a) 5 4 2 1 3

(b) 5 4 3 1 2

(c) 3 4 5 1 2

(d) 4 5 2 1 3

S6.Ans.(d)

Sol.

சுரவார்டி அமைப்பைத் தோற்றுவித்தவர் ஈரானைச் சேர்ந்த சூபியான அப்துல்-வகித் அபு நஜிப் என்பவராவார். 

Q7. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

(a) ஆண்டாள்திருவில்லிபுத்தூர்

(b) துக்காராம்வங்காளம்

(c) சைதன்யதேவாமகாராஷ்டிரா

(d) பிரம்ம சூத்திரம்வல்லபாச்சாரியார்

S7.Ans.(a)

Sol.

  • திருவில்லிபுத்தூர் கோவில் துளசித் தோட்டத்தில் பெரியாழ்வார் ஆண்டாளைக் குழந்தையாகக் கண்டெடுத்து, தனது குழந்தையாக ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 
  • கோவில் நகரமான திருவில்லிபுத்தூரில் வளர்ந்த அவர் ஆண்டாள் (ஆட்சி புரிபவள்) என அழைக்கப்பட்டார்.

Q8. கூற்று: குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது.

காரணம்: குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்.

(a) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.

(b) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.

(c) கூற்று சரி, காரணம் தவறு.

(d) கூற்று, காரணம் இரண்டும் தவறு.

S8.Ans.(c)

Sol.

  • குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது. அதன் கருத்துக்களை கால்சா அமைப்பு பரப்பியது.

 

  1. சரியா? தவறா? காண்
  2. இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று. (தவறு)
  3. இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார். (சரி)
  4. குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார். (சரி)
  5. கடவுளை உய்த்துணர உணர்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர். (சரி)
  6. அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும். (சரி)

 

**************************************************************************

TNPSC Book Back Questions Revision Tamil Medium - New Religious Ideas and Movements_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here