Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Samacheer Book Back Questions Tamil...

TNPSC Samacheer Book Back Questions Tamil Medium – Rural Life and Society

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Rural Life and Society MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

 

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Q1. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால்

அழைக்கப்படும் நிலவரி முறை எது?

(a) மகல்வாரி முறை

(b) இரயத்துவாரி முறை

(c) ஜமீன்தாரி முறை

(d) இவற்றில் எதுவுமில்லை

S1.Ans.(d)

Sol.

  • காரன்வாலிஸ் பிரபு தலைமை ஆளுநரான பிறகு இத்திட்டத்தை பத்தாண்டு நில வருவாய் திட்டமாக 1793இல் மாற்றினார். 
  • இத்திட்டம் நிலையான நிலவருவாய் திட்டம் என்றழைக்கப்படுகிறது.
  • இத்திட்டம் ஜமீன்தாரி, ஜாகீர்தாரி, மல்குஜாரி மற்றும் பிஸ்வேதாரி என்னும் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.

Q2. எந்த கவர்னர்ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

(a) ஹேஸ்டிங்ஸ் பிரபு

(b) காரன்வாலிஸ் பிரபு

(c) வெல்லெஸ்லி பிரபு

(d) மிண்டோ பிரபு

S2.Ans.(b)

Sol.

  • காரன்வாலிஸ் பிரபு தலைமை ஆளுநரான பிறகு இத்திட்டத்தை பத்தாண்டு நில வருவாய் திட்டமாக 1793இல் மாற்றினார். 
  • இத்திட்டம் நிலையான நிலவருவாய் திட்டம் என்றழைக்கப்படுகிறது.

 

Q3. மகல்வாரி முறையில்மகல்என்றால் என்ன?

(a) வீடு 

(b) நிலம்

(c) கிராமம் 

(d) அரண்மனை

S3.Ans.(c)

Sol.

  • மகல் அல்லது கிராம விளைச்சலின் அடிப்படையில் இம்முறையில் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது.

 

Q4. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?

(a) மகாராஷ்டிரா 

(b) மதராஸ்

(c) வங்காளம் 

(d) பஞ்சாப்

S4.Ans.(d)

Sol.

  • மகல்வாரி முறை, என்பது ஹோல்ட் மெகன்சி என்பவரது சிந்தனையில் உதித்த,ஜமீன்தாரிமுறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமே ஆகும். 
  • கங்கைச் சமவெளி, வடமேற்கு  மாகாணங்கள், மத்திய இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில் 1822இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 

 

Q5. கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

(a) ஹேஸ்டிங்ஸ் பிரபு

(b) காரன்வாலிஸ் பிரபு

(c) வெல்லெஸ்லி பிரபு

(d) வில்லியம் பெண்டிங் பிரபு

S5.Ans.(d)

Sol.

  • இராபர்ட் மெர்தின்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின்படி 1833இல் வில்லியம் பெண்டிங் பிரபு, இம்முறையில் சில அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்தார். 

Q6. ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?

(a) பம்பாய் 

(b) மதராஸ்

(c) வங்காளம் 

(d) இவற்றில் எதுவுமில்லை

S6.Ans.(c)

Sol.

  • இரயத்துவாரி தாமஸ்மன்றோ மற்றும் கேப்டன் ரீட்  என்பவர்களால் முறை 1820இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இம்முறை மதராஸ், பம்பாய், அசாம் பகுதிகள் மற்றும் கூர்க் ஆகிய இந்திய மாகாணங்களில் கொண்டுவரப்பட்டது. 

Q7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?

(a) மகாத்மா காந்தி

(b) கேசப் சந்திர ராய்

(c) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்

(d) சர்தார் வல்லபாய் பட்டேல்

S7.Ans.(c)

Sol.

  • செப்டம்பர் 1859இல் திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு சரண் பிஸ்வாஸ்

 

Q8. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?

(a) சர்தார் வல்லபாய் பட்டேல்

(b) மகாத்மா காந்தி

(c) திகம்பர் பிஸ்வாஸ்

(d) கேசப் சந்திர ராய்

S8.Ans.(a)

Sol.

  • 1928இல் 30 சதவீதம் அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது அதனால், பர்தோலி (குஜராத்) விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

 

II கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. ———————- என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும். (மகல்வாரி முறை)
  2. மகல்வாரி முறை———————-என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்(ஹோல்ட் மெகன்சி)
  3. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி———————-ல் நடைபெற்றது. (வங்காளம்)
  4. மாப்ளா கலகம்———————-ல் நடைபெற்றது. மலபார் (கேரளா)
  5. சம்பரான் விவசாயச் சட்டம்நிறைவேற்றப்பட்ட ஆண்டு———————- (மே 1918)

III 

Q9.பொருத்துக

  1. நிரந்தர நிலவரி–1.திட்டம் மதராஸ்

B.மகல்வாரி முறை —2.இண்டிகோ விவசாயிகளின் துயரம்

C.இரயத்துவாரி முறை—-3.வடமேற்கு மாகாணம்

D.நீல் தர்பன்—-4.வங்காளம்

E.சந்தால் கலகம்—5.முதல் விவசாயிகள்

(a) 5 4 2 1 3

(b) 5 4 3 1 2

(c) 3 4 5 1 2

(d) 4 1 3 2 5

S9.Ans.(d)

Sol.4 1 3 2 5

 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

  1. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.சரி
  2. இரயத்துவாரி முறை, தாமஸ் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.சரி
  3. குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது. தவறு

4 “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்”1918இல் நிறைவேற்றப்பட்டது. தவறு

V பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை () செய்க

Q10. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.

(a) இந்த முறை 1793இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

(b) ஜமீன்தா ர்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.

(c) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.

(d) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

S10.Ans.(c)

Sol.

  • ஆங்கில அரசுக்கு நிலையான வருவாயை கிடைப்பதை உறுதி செய்தது.

 

Q11. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?

(a) சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.

(b) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.

(c) தக்காண கலகம் 1873இல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.

(d) மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.

 

S11.Ans.(b)

Sol.

  • தீனபந்து மித்ரா என்பவர், வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவர நீல் தர்பன் (Nil Darpan) என்ற ஒரு நாடகத்தை எழுதினார்.

 

**************************************************************************

TNPSC Group 1 & 2 Studymate
TNPSC Group 1 & 2 Studymate
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here