Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC கால்நடை ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு தேதி...

TNPSC கால்நடை ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு தேதி 2023

TNPSC கால்நடை ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு தேதி 2023: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு நிறுவன ராணிப்பேட்டை, கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு லிமிடெட்டில் மேலாளர் (கால்நடை) தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. TNPSC கால்நடை ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு மொத்தம் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC கால்நடை ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு தேதி 2023 மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 

TNPSC கால்நடை ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு தேதி 2023

TNPSC கால்நடை ஆராய்ச்சி உதவியாளர்  தேர்வு நடைபெற உள்ள நிலையில் TNPSC தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC கால்நடை ஆராய்ச்சி உதவியாளர் & மேலாளர் தேர்வு தேதி 2023

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )
பதவியின் பெயர் ஆராய்ச்சி உதவியாளர் & மேலாளர் (கால்நடை)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 38
இடம் தமிழ்நாடு
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 20 செப்டம்பர் 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 19 அக்டோபர் 2023
TNPSC கால்நடை ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு தேதி 2023

09, 10 டிசம்பர் 2023

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnpsc.gov.in/

 

TNPSC கால்நடை ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு 2023 – முக்கிய தேதிகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )  நடத்தும் கால்நடை ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு டிசம்பர் 09 மற்றும் 10, 2023 தேதிகளில் நடைபெறும் என தேர்வாணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Research Assistant in the Institute of Veterinary Preventive Medicine, Ranipet Paper – I Paper – 1 Subject Paper Animal Husbandry and Veterinary Science (Post Graduate Degree Standard)

09 December 2023 09.30 AM to 12.30 PM

Manager (Veterinary) in Tamil Nadu Cooperative Milk Producers’federation limited , Research Assistant in the Institute of Veterinary Preventive Medicine, Ranipet Paper – II PART A Tamil Eligibility Test (SSLC Std) and PART B General Studies (Degree Std) 09 December 2023 02.30 P.M. to 05.30 P.M.
Manager (Veterinary) in Tamil Nadu Co-operative Milk Producer’s Federation Limited Paper-I : Subject paper Animal Husbandry and Veterinary Science (UG Degree Standard) 10 December 2023 09.30 AM to 12.30 PM

 

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil