இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
வரைவுக் குழு:
- மேற்கூரிய குழுக்களில் வரைவு குழு மிகவும் முக்கியமாதாக உள்ளது. வரைவு குழு ஆகஸ்ட் 29, 1947 ஏற்படுத்தப்பட்டது.
- பி.என். ராவ் இந்திய குடிமை பணியாளர், அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர்.
வரைவுக் குழுவில் உள்ள ஏழு உறுப்பினர்கள்:
- அம்பேத்கர் (வரைவு குழுவின் தலைவர்)
- கோபால் சாமி ஐயர்
- அல்லாடி கிருஷ்ணசாமி அய்யங்கார்
- K.M மூன்ஷி
- சையது முகமது சாதுல்லா
- மாதவரம் (P.L. மில்டர் என்பவருக்கு பதிலாக
- T.T கிருஷ்ணசாமி (D.P.கெய்த்தானை இடமாற்றம் செய்தார்)
- வரைவு குழு தனது வரைவு அறிக்கையை தயாரிக்க ஆறு மாதங்களுக்கு குறைவாகவே எடுத்தது.
- அரசியலமைப்பு உருவாக 2 வருடங்கள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் ஆனது.
- அரசியலமைப்பை உருவாக்க 64 லட்சம் செலவு செய்யப்பட்டது.
அரசியலமைப்பு நவம்பர் 26, 1949ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் முகவுரை, 395 விதிகள், மற்றும் 8 அட்டவணைகள் இருந்தது
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |