இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
- அரசியலமைப்புச் சட்டமன்றம் அரசியலமைப்பின் பல்வேறு பணிகளைக் கையாள்வதற்கு பல குழுக்களை நியமித்தது.
- அதில் எட்டு முக்கிய குழுக்களும் மற்ற சில குழுக்களும் உள்ளன.
மத்திய அரசில் அமைப்புக் குழு:
- மத்திய அதிகாரங்கள் குழு – ஜவஹர்லால் நேரு
- மத்திய அரசியலமைப்பு குழு – ஜவஹர்லால் நேரு
- மாகாண அரசியலமைப்பு குழு – சர்தார் பட்டேல்
- வரைவு குழு – டாக்டர் அம்பேத்கர்
- அடிப்படை உரிமைகள் சிறுபான்மையர் மலைவாழ் மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான அறிவுரை – குழு
இக்குழுக்களில் உள்ள சில துணைக் குழுக்கள்:
- அடிப்படை உரிமைகள் துணைக்குழு – ஜெ.பி.கிருபாலினி
- சிறுபான்மையினர் துணைக்குழு – டி முகர்ஜி
- பிற ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான துணைக்குழு (வடகிழக்கு மற்றும் அஸ்ஸாம்) –கோபினாத் பர்தோலாய்
- பிற ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான துணைக் குழு – A.V. தாக்கர்
- தலைமைக்குழு நடைமுறை விதிகள் – ராஜேந்திர பிரசாத்
- மாநிலங்கள் குழு – ஜவஹர்லால் நேரு
- வழிநடத்தும் குழு – ராஜேந்திர பிரசாத்
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |