Tamil govt jobs   »   TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக...   »   TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக...

TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு தேதி 2023

TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு தேதி 2023 : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் அடங்கிய மக்கள் திரள் பேட்டியாளர் மற்றும் தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணியில் அடங்கிய சமுக இயல் வல்லுநர் தேர்வை நடத்த உள்ளது. TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் பதவிக்கு மொத்தம் 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு தேதி 2023 மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு தேதி 2023

TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு தேதி 2023: TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு  நடைபெற உள்ள நிலையில் TNPSC தேர்வாணையம், தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை வெளியிட்டுள்ளது.

TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு தேதி 2023

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
பதவியின் பெயர் மக்கள் திரள் பேட்டியாளர் &
சமுக இயல் வல்லுநர்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 02
இடம் தமிழ்நாடு
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 22 செப்டம்பர் 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 21 அக்டோபர் 2023
TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு தேதி  9 & 10 டிசம்பர் 2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/

TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு 2023இன் முக்கிய தேதிகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் பதவிகளுக்கான தேர்வு 9 & 10 டிசம்பர் 2023 அன்று நடைபெறும் என தேர்வாணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு தேதி 2023இன்  முக்கிய தேதிகள்
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 22 செப்டம்பர் 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 21 அக்டோபர் 2023
TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு தேதி 9 & 10 டிசம்பர் 2023

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

 

FAQs

TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு தேதி 2023 எப்போது?

TNPSC மக்கள் திரள் பேட்டியாளர் & சமுக இயல் வல்லுநர் தேர்வு 9 & 10 டிசம்பர் 2023 அன்று நடைபெறும்.

TOPICS: