Tamil govt jobs   »   TNPSC latest announcement about pending Interviews...

TNPSC latest announcement about pending Interviews | நிலுவையிலுள்ள நேர்காணல்கள் பற்றிய TNPSC இன் சமீபத்திய அறிவிப்பு

TNPSC latest announcement about pending Interviews | நிலுவையிலுள்ள நேர்காணல்கள் பற்றிய TNPSC இன் சமீபத்திய அறிவிப்பு_2.1

வணக்கம் தேர்வர்களே
இன்று ஜூலை 1, 2021 TNPSC நிலுவையிலுள்ள நேர்காணல்களுக்குரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

  1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில்
    கடந்த 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெற இருந்த மோட்டார்
    வாகன ஆய்வாளர், நிலை -II, 2013-2018 பதவிக்கான
    நேர்முக தேர்வானது , கொரோனா வைரஸ் தொற்று
    காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி ணவக்கப்பட்டது.
  2. மேற்கூறிய பதவிக்கான நேர்முக தேர்வானது வருகின்ற
    19.07.2021 முதல் 24.07.2021 வரை (21.07.2021 தவிர)
    தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத்
    தெரிவிக்கப்படுகிறது.
  3. மேற்கூறிய நேர்முக தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற
    226 விண்ணப்பதாரர்களுக்கும் நேர்முக தேர்வில் கலந்து
    கொள்ளும் தேதி மற்றும் நேரமானது குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

நிலுவையில் உள்ள தேர்வாணைய பணிகள் துவங்கி விட்டது. விரைவில் தேர்வுகள் வந்து விடும்.

நீங்களும் உங்கள் தேர்விற்கான தயாரிப்பை ADDA 247 தமிழ் உடன் சேர்த்து துரிதப்படுத்துங்கள்.

Download the app now, Click here

 

Use Coupon code: ME77(77% OFFER)

TNPSC latest announcement about pending Interviews | நிலுவையிலுள்ள நேர்காணல்கள் பற்றிய TNPSC இன் சமீபத்திய அறிவிப்பு_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group