Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC ஜூனியர் ஆய்வாளர் தேர்வு தேதி 2023

TNPSC ஜூனியர் ஆய்வாளர் தேர்வு தேதி 2023, பிற முக்கிய தேதிகள்

TNPSC ஜூனியர் ஆய்வாளர் தேர்வு தேதி 2023: தமிழ்நாடு மருத்துவக் கீழ்நிலைப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள மருந்துப் பரிசோதனை ஆய்வகத்தில் இளநிலை ஆய்வாளர் தேர்வை நடத்த உள்ளது. TNPSC ஜூனியர் ஆய்வாளர் பதவிக்கு மொத்தம் 07 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC ஜூனியர் ஆய்வாளர் தேர்வு தேதி 2023 மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

TNPSC ஜூனியர் ஆய்வாளர் தேர்வு தேதி 2023

TNPSC ஜூனியர் ஆய்வாளர் தேர்வு தேதி 2023: TNPSC ஜூனியர் ஆய்வாளர் தேர்வு நடைபெற உள்ள நிலையில் TNPSC தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

 

TNPSC ஜூனியர் ஆய்வாளர் தேர்வு தேதி 2023

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )
பதவியின் பெயர் தமிழ்நாடு மருத்துவ துணைப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள மருந்துப் பரிசோதனை ஆய்வகத்தில் இளநிலை ஆய்வாளர்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 07
இடம் தமிழ்நாடு
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 21 செப்டம்பர் 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 20 அக்டோபர் 2023
TNPSC ஜூனியர் ஆய்வாளர் தேர்வு தேதி 2023

05 டிசம்பர் 2023

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnpsc.gov.in/

 

TNPSC ஜூனியர் ஆய்வாளர் தேர்வு: முக்கிய தேதிகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )  நடத்தும் ஜூனியர் ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு 05 டிசம்பர் 2023 அன்று நடைபெறும் என தேர்வாணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

TNPSC ஜூனியர் ஆய்வாளர் தேர்வு தேதி 2023 : முக்கிய தேதிகள்
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 21 செப்டம்பர் 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 20 அக்டோபர் 2023
CBT தேதி

05 டிசம்பர் 2023

 

 

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil