Tamil govt jobs   »   Job Notification   »   TNPSC Inspector of Fisheries Notification

TNPSC Inspector of Fisheries Notification, Apply Online for the Post of 64 Fisheries Inspector | TNPSC மீன்வளத்துறை ஆய்வாளர் அறிவிப்பு

TNPSC Inspector of Fisheries Notification

TNPSC Inspector of Fisheries Notification: Tamilnadu Public Service Commission (TNPSC) released the TNPSC Inspector of Fisheries Notification on its official website. Applications are invited from eligible candidates only through online mode up to 12.11.2022 for direct recruitment to the post of Inspector of Fisheries in Tamil Nadu Fisheries Subordinate Service. Before applying for the TNPSC Inspector of Fisheries Notification, know the complete information about the notification through this article.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Inspector of Fisheries Notification – Overview

TNPSC Inspector of Fisheries Notification

Name of the organization Tamilnadu Public Service Commission
Post Name Inspector of Fisheries in TN Fisheries Subordinate Service
No of vacancies 64
Job Location Tamilnadu
Notification Date 14.10.2022
Last Date 12.11.2022
 Exam Date 08.02.2023
Official Website www.tnpsc.gov.in

TNPSC Inspector of Fisheries Notification PDF

தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை ஆய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு PDF ஐ 14 அக்டோபர் 2022 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ தலத்தில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை 12 நவம்பர் 2022 க்குள் சமர்ப்பிக்கவேண்டும். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து TNPSC Inspector of Fisheries Notification PDF பதிவிறக்கம் செய்யவும்.

TNPSC Inspector of Fisheries Notification PDF Tamil Click Here
TNPSC Inspector of Fisheries Notification PDF English Click Here

TNPSC Inspector of Fisheries Notification Vacancy

TNPSC Inspector of Fisheries Notification Vacancy: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீன்வளத்துறை ஆய்வாளருக்கான ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்புக்கு மொத்தம் 64 காலியிடங்களை அறிவித்துள்ளது.

Name of the Post Name of the Service No. of vacancies
Inspector of Fisheries in Fisheries Department Tamil Nadu Fisheries Subordinate Service 64

TNPSC Inspector of Fisheries Notification Age Limit

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீன்வளத்துறை ஆய்வாளருக்கான அறிவிப்புக்கு விண்ணப்பிக்க 32 வயதிற்குள் இருக்கவேண்டும்.

Category of Applicants Maximum Age (Should not have completed)
SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows of all categories. No Maximum Age limit
‘Others’ [i.e. candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs] 32 years (Should not have completed)

TNPSC Fisheries SI recruitment 2022

TNPSC Inspector of Fisheries Notification Educational Qualification

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீன்வளத்துறை ஆய்வாளருக்கான அறிவிப்புக்கு விண்ணப்பிக்க பின்வரும் கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

Name of the Post Qualification
Inspector of Fisheries in Fisheries Department (i) Must possess a degree of Bachelor of Fisheries Science awarded by the Tamil Nadu Fisheries University or any other University or Institution recognized by the University Grants Commission.

(or)

(ii) Must possess a degree of M.Sc. in Zoology or Marine Biology or Coastal Aquaculture or Mariculture or Special Zoology or Coastal Engineering or Oceanography awarded by any  University or Institution recognized by the  University Grants Commission. Provided that candidates possessing the qualifications prescribed in item (ii) shall be considered only if no candidates with qualification prescribed in item

Adda247 Tamil
Adda247 Tamil Telegram

TNPSC Inspector of Fisheries Notification Salary

Name of the Post Salary
Inspector of Fisheries in Fisheries Department. Rs.37,700 – 1,19,500/- (Level 20) (Revised scale)

TNPSC Inspector of Fisheries Notification Apply Online

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீன்வளத்துறை ஆய்வாளருக்கான  அறிவிப்புக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 12 நவம்பர் 2022.

TNPSC Inspector of Fisheries Notification Apply Online

How to Apply Inspector of Fisheries Notification?

  1. ONE TIME REGISTRATION ID மூலம் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவேற்றி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவேற்றி விட்டால், மறுபடியும் வேறு தேர்விற்கு மீண்டும் அதை செய்ய வேண்டாம்.
  2. உங்களுக்கு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தை அணுகுவதற்கு பதிவு எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.
  3. அனைத்து தொடர்புடைய தகவல்களுடன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  4. சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்வதற்கு முன் உங்கள் தகவலை இருமுறை சரிபார்க்கவும்.
  5. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, எதிர்கால ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலை வைத்திருக்கவும்.

TNPSC Inspector of Fisheries Notification Application Fees

Registration Fee:

For One Time Registration [G.O.(Ms).No. 32, Personnel and Administrative Reforms (M) Department, dated 01.03.2017]

Note:

Applicants who have already registered in One Time online Registration system and within the validity period of 5 years are exempted

Rs.150/-
Examination Fee:

Note:

The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment if they are not eligible for the concession noted below.

Rs.100/-

TNPSC Combined Statistical Subordinate Service Notification

TNPSC Inspector of Fisheries Notification Exam Pattern 

மீன்வளத்துறை ஆய்வாளருக்கான ஆட்சேர்ப்பு இரண்டு தொடர்ச்சியான நிலைகளில் தேர்வு செய்யப்படும், அதாவது (i) தேர்வு (கணினி அடிப்படை சோதனை முறை) மற்றும் (ii) நேர்காணலின் வடிவத்தில் வாய்வழி சோதனைநடைபெறும்.

Subject

EXAMINATION in

COMPUTER BASED TEST Method

 

Duration Maximum Marks Minimum qualifying marks for selection
SCs, SC(A)s, STs,

MBCs/ DCs, BC(OBCM)s & BCMs

Others
i. Paper –I (Subject Paper)

(Objective Type) (200 Questions)

(Any one of the following subjects)

  1. Fisheries Science (Degree

standard)

  1. Zoology (PG Degree Standard)

 

3 Hours 300 153

 

204

 

ii. Paper- II (Objective Type)

(200 Questions)

Part-A

Tamil Eligibility Test (SSLC Std)

(100 questions/ 150 marks)

3 Hours

 

Note:

  • Minimum qualifying marks –60 marks (40% of 150)
  • Marks secured in Part-A of Paper-II will not be taken into account for ranking.

 

Part-B

General Studies (Code No.003)

(100 questions/ 150 marks)

General Studies (Degree Std) -75 questions and

Aptitude & Mental Ability Test (SSLC Std.) -25 questions

iii. Interview and Records

150

 

 

 

 

 

 

60

Total 510

TNPSC Inspector of Fisheries Notification Syllabus

ஒரு தேர்வுக்கு தயாராவதற்கு முன் அந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை நன்கு அறிந்திருப்பது அவசியம். மீன்வளத்துறை ஆய்வாளருக்கான ஆட்சேர்ப்புஎழுத்து தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 என 2 பிரிவுகளாக நடைபெறும். மீன்வளத்துறை ஆய்வாளருக்கான பாடத்திட்டத்தை கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்.

TNPSC Inspector of Fisheries Notification Syllabus PDF

TNPSC Inspector of Fisheries Notification Exam Date

மீன்வளத்துறை ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 என 2 பிரிவுகளாக நடைபெறும். தேர்வு தேதி 8 பிப்ரவரி 2022 ஆகும்.

Paper-I: Subject paper (Objective Type) (200 Questions)

Any one of the following subjects:

  1. Fisheries Science (Degree Standard)
  2. Zoology (PG Degree Standard)
08.02.2023

9.30 A.M. to 11.00 A.M.

Paper – II

PART A – Tamil Eligibility Test (SSLC Standard)

PART B – General Studies (Degree Standard)

08.02.2023

02.30 P.M. to 05.30 P.M.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: OCT15(15% off on all)

TNPSC Foundation Batch
TNPSC Foundation Batch

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in

Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil