Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு தேதி 2023

TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு தேதி 2023, மற்றும் பிற முக்கிய தேதிகள்

TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு தேதி 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துணை சேவையில் காலியாக உள்ள விடுதி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வை நடத்த உள்ளது. TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வுக்கான அறிவிப்பை TNPSC அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in இல் வெளியிட்டுள்ளது. TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு தேதி 2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துணை சேவையில் காலியாக உள்ள விடுதி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு நடைபெற உள்ள நிலையில் TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு தேதி 2023 
நிறுவனம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

பதவி விடுதி கண்காணிப்பாளர் (உடல் பயிற்சி அதிகாரி)

காலியிடம்

18 

வேலை இடம்

தமிழ்நாடு

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி

18 அக்டோபர் 2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

16 நவம்பர் 2023
TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு தேதி 2023  21 ஜனவரி 2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://www.tnpsc.gov.in/

TNPSC விடுதி கண்காணிப்பாளர்தேர்வு தேதி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துணை சேவையில் காலியாக உள்ள விடுதி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு 21 ஜனவரி 2024 தேதிகளில் நடைபெறும் என தேர்வாணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு தேதி
TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு தேதி 6 ஜனவரி 2024 & 7 ஜனவரி 2024
TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு அனுமதி அட்டை விரைவில் வெளியிடப்படும்

TNPSC விடுதி கண்காணிப்பாளர் 2023 : முக்கிய தேதிகள்

TNPSC விடுதி கண்காணிப்பாளர் 2023 : முக்கிய தேதிகள்

TNPSC விடுதி கண்காணிப்பாளர் அறிவிப்பு தேதி

18 அக்டோபர் 2023

TNPSC விடுதி கண்காணிப்பாளர் விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 18 அக்டோபர் 2023
TNPSC விடுதி கண்காணிப்பாளர் விண்ணப்பிக்க கடைசி தேதி 16 நவம்பர் 2023
TNPSC விடுதி கண்காணிப்பாளர் அனுமதி அட்டை வெளியிடப்படும் தேதி விரைவில் வெளியிடப்படும்
TNPSC விடுதி கண்காணிப்பாளர் தேர்வு தேதி 21 ஜனவரி 2024

 

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil