Tamil govt jobs   »   TNPSC Group 5A Syllabus   »   TNPSC Group 5A Syllabus

TNPSC Group 5A Syllabus, Check Exam Pattern and Download Syllabus PDF here | TNPSC குரூப் 5A பாடத்திட்டம்

TNPSC Group 5A Syllabus: Tamilnadu Public Service Commission release the TNPSC Group 5A Notification 2022 to recruit Assistant Section Officer / Assistant in Tamil Nadu Secretariat Service. TNPSC Group 5A Exam will be held on 18.12.2022. Syllabus and Exam Pattern Plays main role in every competitive Exams. Before Preparing  TNPSC Group 5A Exam candidates should aware of the TNPSC Group 5A Syllabus. Read the full article for more about TNPSC Group 5A Syllabus and Exam Pattern.

Fill the Form and Get All The Latest Job Alerts

Name of the organization Tamilnadu Public Service Commission
Post Name Assistant Section Officer in Secretariat, Junior Assistant or Assistant
No of vacancies 161
Job Location Tamilnadu
Notification Date 23.08.2022
Last Date 21.09.2022
 Exam Date 18.12.2022
Official Website www.tnpsc.gov.in

TNPSC Group 5A Syllabus

TNPSC Group 5A Syllabus: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பணியமர்த்துவதற்கான TNPSC குரூப் 5A அறிவிப்பை 2022 வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 5A அறிவிப்பு 2022 விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 23.08.2022 முதல் 21.09.2022 வரை கிடைக்கும். ஒரு தேர்வுக்கு தயாவதற்கு முன் தேர்வு பற்றிய முழு தகவல்களையும் அறிவது அவசியம். பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை ஆகிய இரண்டும் ஒரு தேர்வுக்கு தயாராவதற்க்கு இகவும் அவசியமாகும். இந்த கட்டுரையில் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை பற்றி காணலாம்.

TNPSC Group 5A Notification 2022, Apply Online for 161 Posts

TNPSC Group 5A Syllabus 2022

Paper-I: பொதுத்தமிழ் (பட்டப்படிப்புத் தரம்)

கட்டுரை எழுதும் திறன்

  1. கடிதம் – பல்வேறு அலுவலகக் கடிதம் எழுதும் திறன்
  2. கொடுக்கப்பட்ட பகுதியைச் சுருக்கமாகவும், குறிப்புகளைக்
  3. கொண்டு விரிவாகவும் எழுதும் திறன்
  4. பொருளுணர்ந்து வினாக்களுக்குத் தெளிவாகவும்
  5. சுருக்கமாகவும் விடையளிக்கும் திறன்
  6. கருத்துச் செறிவுடனும் தெளிவுடனும் மொழி பெயர்க்கும் திறன்
  7. தமிழ்மொழித் திறன், ஆட்சிமொழிக் கலைச்சொல்லாக்கத் திறன்

மேற்கண்ட திறன்கள் வெளிப்படும் நோக்கில் இப்பாடத்திட்டம் அமைகிறது.

பாடத்திட்டம்

அலகு-1

கட்டுரை எழுதும் திறன்

கீழ்க்காணும் பொதுவான தலைப்புகளில் வினாக்கள் அமைதல் வேண்டும்.

  1. தமிழக விடுதலை வீரர்கள் / தமிழர் பண்பாடு
  2. அச்சு ஊடகம்/ மின்னணு ஊடகங்கள்
  3. சுற்றுச்சூழல் /உணவும் உடல் நலமும்
  4. மனித உரிமைகள் / பாலினச் சமத்துவம்
  5. சமூக நீதி வரலாறு

அலகு-2

கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குத் தெளிவான, சரியான, சுருக்கமான விடை தருதல்,

அலகு-3

கொடுக்கப்பட்ட பகுதியை மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதும் திறனை வெளிப்படுத்துதல்

அலகு-4

கொடுக்கப்பட்ட சுருக்கக் குறிப்புகளிலிருந்து விரிவாக்கம் செய்து எழுதும் திறனைக் கண்டறிதல்

அலகு-5

மொழிபெயர்ப்பு

ஆங்கிலப் பகுதியைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தல். கருத்துச் செறிவும் தெளிவும் வெளிப்படும் வகையில் மொழிபெயர்ப்பு அமைதல் வேண்டும்.

அலகு-6

அலுவலகக் கடிதம்

  1. அறிக்கை எழுதும் திறன் வெளிப்படல்
  2. திட்ட மதிப்பீட்டறிக்கை உருவாக்கல்
  3. கருத்துரு (Proposal) எழுதும் திறன் வெளிப்படல்

அலகு-7

மொழித்திறன் கண்டறிதல்

அ) வாக்கியத்தில் அமைத்து எழுதுதல்

ஆ) இணைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரே தொடரமைத்தல்

இ) அகர வரிசைப்படுத்துதல்

  1. உயிர் எழுத்தில் தொடங்கும் நான்கு சொற்கள்
  2. உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் நான்கு சொற்கள்
  3. உயிரும் உயிர்மெய்யும் கலந்த நான்கு சொற்கள் இடம்பெறல் வேண்டும்.

ஈ) பிழை நீக்கி எழுதுதல்

எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை, தொடர்ப்பிழை, கருத்துப்பிழை நீக்கி எழுதும் வகையில் மூன்று வினாக்கள் அமைதல் வேண்டும்.

உ) கலைச் சொல்லாக்கம்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட ஆட்சித்தமிழ் அகராதியை மையமிட்டு, துறைசார் ஆட்சித் தமிழ்ச் சொற்கள் குறித்த அறிவை வெளிப்படுத்தும் வகையில் வினாக்கள் அமைதல் வேண்டும். அகராதியிலுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை எழுதும் வகையில் வினாக்கள் அமைதல் வேண்டும்.

 Paper-II: General English (Degree Standard)

  1. Essay Writing in 300 words
  1. Argumentative Essay
  2. Descriptive Essay
  3. Narrative Essay
  4. Critical Essay
  5. Expository Essay
  6. Persuasive Essay

II. Letter Writing

  1. Letter expressing demands / needs
  2. Enquiry letter
  3. Order letter
  4. Letter responding to Enquiries

III. Precis Writing

An seen passage in 200 words is to be given.

It has to be briefed in around 70 words.

IV. Reading Comprehension

An unseen passage in 200 words is to be given.

Questions are to framed following K 5 Model Barrett’s Taxonomy

  1. Understanding Question
  2. Appreciation Question
  3. Interpretative Question
  4. Analytical Question
  5. Organizing Question
  6. Inferential Question
  7. Critical Question
  8. Explanatory Question
  9. Descriptive Question
  10. Creative Question

V. Translation

(a) From Tamil to English

Government Order/ circular and

(b) From English to Tamil

News articles / 5 sentences of complex structure

VI. Hints Development

Developing the hints into a readable passage

 VII. Notification

Drafting Announcements / Advertisements and Writing Explanations / Circulars

VIII. Grammar

  1. Active to Passive.
  2. Passive to Active.
  3. Direct to Indirect Speech.
  4. Indirect to Direct Speech.
  5. Rewrite Compound Sentence as Simple sentence.
  6. Rewrite Simple Sentence as Complex sentence.
  7. Transform statement into a strong question.
  8. Transform statement into a weak question.
  9. Transform assertive sentence into a negative sentence.
  10. Add a suitable question tag.
  11. Use the homophones in meaningful sentence.
  12. Use the right adverb.
  13. Fill in the blank with right preposition.
  14. Rewrite the sentence in comparative degree.
  15. Rewrite the sentence in past tense.
  16. Change the underlined phrase into clause.
  17. Change the underlined clause into phrase.
  18. Identify the pattern of the given sentence.
  19. Fill in the blanks with a suitable Article.
  20. Rewrite the sentence correcting the error.
TNPSC Group 5A Syllabus, Check Exam Pattern and Download Syllabus PDF here_40.1
Adda247 Tamil Telegram

TNPSC Group 5A Syllabus 2022 PDF

தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் தேர்வுக்கான பாடத்திட்டம் PDF கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கவும்.

Click Here to Download TNPSC Group 5A Syllabus 2022 PDF

TNPSC Group 5A Exam Pattern

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிக்கான தேர்வு முறை.

Subjects Duration Maximum Marks Minimum qualifying Marks for Selection for All Communities
Paper – I General Tamil (Degree Standard) 3 Hours 100  

 

 

 

 

60

Paper–II General English (Degree Standard) 3 Hours 100
200

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code:AUG15 (15% off on all) 

TNPSC Group 5A Syllabus, Check Exam Pattern and Download Syllabus PDF here_50.1
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-22A,GROUP-4 (Validity 12 Months)

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Download your free content now!

Congratulations!

TNPSC Group 5A Syllabus, Check Exam Pattern and Download Syllabus PDF here_70.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

TNPSC Group 5A Syllabus, Check Exam Pattern and Download Syllabus PDF here_80.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.