Table of Contents
வணக்கம் நண்பர்களே…
இதோ வந்துவிட்டது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த TNPSC குரூப் 4 க்கான நேரலை வகுப்புகள். எங்கும் அலைய வேண்டும், உங்கள் இருப்பிடம் நோக்கி ஏன் உங்கள் கைகளுக்கே கொண்டு வருகிறோம் தரமான பாட குறிப்புகள். பாடங்கள் குறித்த சந்தேகங்கள் தீர்க்க வழி தெரியாமல் இருந்தீர்களா இனி கவலை வேண்டாம். இதோ உங்களுக்காக எங்கள் ADDA 247 தமிழ் வழங்கும் TNPSC குரூப் 4 Batch.
TNPSC Group – IV Batch| தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரடி வகுப்புகள்
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த TNPSC Group-IV வகுப்பு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC Group – IV Batch சிறப்பம்சங்கள்:
- 240+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
- தலைப்பு வாரியாக பாட ங்கள் நடத்தப்படும்.
- ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
- சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
- வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
- தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
- தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
TNPSC Group – IV Batch எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
- கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
- பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
TNPSC Group – IV Batch மாணவர் சார்பில் தேவை:
- குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
- மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)
வகுப்புகள் தொடங்கும் நாள் : 30 ஆகஸ்ட் 2021
நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை
TNPSC Group – IV Batch ஆசிரியர்கள் பற்றி:
ஆசிரியர்கள் அனைவரும் குறைந்தது 6 ஆண்டுகள் இந்த துறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். 2500+ மாணவர் தேர்வில் வென்று தற்போது அரசு பணியில் உள்ளனர்.
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.
இது போன்ற தேர்வுகள் குறித்த அனைத்து பதிவுகளும் ADDA247 தமிழ் செயலியில் கிடைக்கிறது.
Download the app now, Click here
Use Coupon code: MON75 (75% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group