Table of Contents
வணக்கம் தேர்வர்களே
சில தினங்களாக மாணவர்களிடையே ஒரு சலசலப்பு. ஆந்திர முதல்வர் , ஆந்திர குரூப் 1 தேர்விற்கான நேர்காணல்கள் இனி நடைபெறாது என அறிவித்தார். ஆகையால் இங்கு தமிழ்நாட்டிலும் இது போன்ற அறிவிப்பு வருமா என தேர்வர்கள் ஆவலாக உள்ளனர்.
எதிர்பார்ப்பிற்கான காரணங்கள்:
- கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக எந்த வேலைவாய்ப்பு அறிவிப்பும் இல்லை.
- முதல்நிலை (PRELIMINARY), முதன்மை( MAINS), நேர்காணல் என மொத்த தேர்வும் முடிந்து பணி கிடைக்க 2 ஆண்டுகள் ஆகின்றன.
- நேர்காணலில் வெளிப்படை தன்மை இல்லாமல் இருப்பதாக கூறப்படும் பெரும்பான்மையான கருத்து.
சாத்திய கூறுகள் :
- இரண்டு ஆண்டுகள் அறிவிப்புகள் வராத காரணத்தால் குரூப் 2/2A இந்த ஆண்டும் விரைவில் பணி நிரப்பும் எண்ணம் கொண்டு தனித்தனியே நடத்தப்படலாம்.
- ஆட்சி மாற்றம் காரணமாக புதிய முயற்சியாக நிகழலாம் (10% மட்டுமே சாத்தியம் )
ADDA247 இன் கருத்து:
லட்ச கணக்கில் மாணவர்கள் விண்ணப்பித்து எழுதும் இந்த தேர்வில் நேர்காணல் இல்லாமல் இருந்தால், மனப்பாடம் செய்து கேள்விக்கு விடை எழுதும் நபர்களுக்கு பணி கிடைத்திடலாம். இப்போது குரூப் 1 மற்றும் 2 மனப்பாடமின்றி சிந்தித்து எழுதும் தேர்வாக இருந்தாலும், இவை எல்லாம் ஆளுமை பணிகள் அவற்றுக்கான திறன் மாணவரிடம் இருக்கிறதா என பார்ப்பதே இந்த நேர்காணல்.
நேர்காணல் முற்றிலும் வேண்டாம் என கூறாமல் அதில் இப்போதை விட கூடுதலாக வெளிப்படை தன்மை வேண்டும் என கேட்கலாம்.
இது போன்ற சுவாரசியமான மற்றும் பயனுள்ள தகவல்களுக்கு ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க.
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Use Coupon code: FEST77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group