Tamil govt jobs   »   Job Notification   »   TNPSC Executive Officer Notification 2022

TNPSC Executive Officer Notification 2022 Grade III, Last Date to Apply 17.06.2022 | TNPSC நிர்வாக அதிகாரி அறிவிப்பு 2022 கிரேடு-III, விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2022

TNPSC Executive Officer Notification 2022: Tamilnadu Public Service Commission release the TNPSC Executive Officer Notification 2022 to  recruit Executive Officer, Grade-III included in Group-VII-B Services. This TNPSC Executive Officer Notification 2022 will be available on the official website from 19.05.2022 to 17.06.2022. Read the full article for TNPSC Executive Officer Notification 2022 Details.

TNPSC Executive Officer Notification 2022

Name of the organization Tamilnadu Public Service Commission
Post Name Executive Officer Grade III
No of vacancies 42
Job Location Tamilnadu
Notification Date 19.05.2022
Last Date 17.06.2022
 Exam Date 10.09.2022
Official Website www.tnpsc.gov.in

Fill the Form and Get All The Latest Job Alerts

 

TNPSC Executive Officer Notification 2022 Grade III – Last Date to Apply

TNPSC Executive Officer Notification 2022 Grade III – Last Date to Apply: TNPSC 42 எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பதவிக்காண ஆன்லைன் விண்ணப்பங்கள் 19.05.2022 முதல் 17.06.2022 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.tnpsc.gov.in/ இல் கிடைக்கும். தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைச் சட்டம், 1959 (தமிழ்நாடு சட்டம், 22, 1959) இன் ‘பிரிவு 10’ இன் படி இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

Click Here to Download TNPSC Group 2 Mains Model Question Paper PDF

TNPSC Executive Officer Notification PDF 2022  

TNPSC Executive Officer Notification PDF 2022: எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை TNPSC தனது அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.tnpsc.gov.in/ இல்வெளியிட்டுள்ளது. எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பதவிக்கான தேர்வு செயல்முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறைபற்றிய விவரங்களை எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III ஆட்சேர்ப்பு அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. TNPSC Executive Officer Notification PDF ஐ பின்வரும் லிங்கை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

Click Here to Download TNPSC Executive Officer Notification PDF 

TNPSC Executive Officer Notification 2022 Grade III – Apply Online 

TNPSC Executive Officer Notification 2022 Grade III – Apply Online: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எக்சிகியூட்டிவ் ஆபீசர் கிரேடு-III ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 42. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்

TNPSC Recruitment 2022 Apply Online 

Steps to Apply TNPSC Executive Officer Notification 2022

  1. ONE TIME REGISTRATION ID மூலம் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவேற்றி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவேற்றி விட்டால், மறுபடியும் வேறு தேர்விற்கு மீண்டும் அதை செய்ய வேண்டாம்.
  2. உங்களுக்கு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தை அணுகுவதற்கு பதிவு எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.
  3. அனைத்து தொடர்புடைய தகவல்களுடன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  4. சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்வதற்கு முன் உங்கள் தகவலை இருமுறை சரிபார்க்கவும்.
  5. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, எதிர்கால ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலை வைத்திருக்கவும்.
Adda247 Tamil
Adda247 Tamil Telegram

 

TNPSC Executive Officer Notification 2022 Application Fees

TNPSC Executive Officer Notification 2022 Application Fees: TNPSC அவர்களின் சமீபத்திய வேலை அறிவிப்புக்கு விண்ணப்பக் கட்டணம் தேவை. TNPSC விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் முறையில் மட்டுமே வசூலிக்கப்படும்.

Registration Fee:

For One Time Registration [G.O.(Ms).No. 32, Personnel and Administrative Reforms (M) Department, dated 01.03.2017]

Note:

Applicants who have already registered in One Time online Registration system and within the validity period of 5 years are exempted

Rs.150/-
Examination Fee:

Note:

The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment if they are not eligible for the concession noted below.

Rs.100/-

TNPSC Executive Officer Notification 2022 Exam Pattern 

TNPSC Executive Officer Notification 2022 Exam Pattern: 

Subject  Duration Maximum Marks Minimum qualifying Marks for Selection
SCs, SC(A)s, STs, MBC/ DCs and BCs Others
Paper – I
Part-A
கட்டாயத் தமிழ் மொழித்தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு *
(பத்தாம் வகுப்புத் தரம்) 100 questions /150 marks
Part-B
General Studies (SSLC standard) 75 questions
and
Aptitude and Mental Ability Test (SSLC standard) 25 questions
100 questions / 150 marks
3 Hours 300 180 240
Paper–II
1. இந்து மதம் (பத்தாம் வகுப்புத் தரம்)
(Code No.180)
2. சைவமும் வைணவமும் (பத்தாம் வகுப்புத் தரம்)
(Code No.181)
Total – 200 questions / 300 marks
3 Hours 300
Total 600

 

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: JN15 (15% off on all)

TNPSC EXECUTIVE OFFICER, GRADE- 3 (GROUP- VII- B SERVICES) TEST SERIES BY ADDA247
TNPSC EXECUTIVE OFFICER, GRADE- 3 (GROUP- VII- B SERVICES) TEST SERIES BY ADDA247

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil