Table of Contents
TNPSC சிவில் நீதிபதி தேர்வு பாடத்திட்டம்
TNPSC தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதி தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை விவரங்களை TNPSC சிவில் நீதிபதி அறிவிப்புடன் வெளியிட்டுள்ளது. TNPSC சிவில் நீதிபதி தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொருவரும் TNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை பற்றிய தெளிவுடன் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவும். இந்த கட்டுரையில் TNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை ஆகியவற்றை வழங்கியுள்ளோம்.
TNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம் | |
அமைப்பு |
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை |
245 சிவில் நீதிபதி பதவிகள் |
தேர்வு செயல்முறை |
|
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.tnpsc.gov.in/ |
TNPSC சிவில் நீதிபதி தேர்வு விரிவான பாடத்திட்டம்
TNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம் முதல் நிலை தேர்வு
முதல்நிலைத் தேர்வானது கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் 100 வினாக்களைக் கொண்டது. தேர்வு தாள்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் அமைக்கப்படும் மற்றும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் இருக்கும்; மேலும், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.10 மதிப்பெண் குறைக்கப்படும். முதற்கட்டத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள், விண்ணப்பதாரர்களின் தகுதியின் இறுதி வரிசையை நிர்ணயிப்பதற்காக கணக்கிடப்படாது.
TNPSC Civil Judge Syllabus – Preliminary Exam | |
Part A |
|
Part B |
|
Part C |
|
TNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம் முதன்மைத் தேர்வு
TNPSC Civil Judge Syllabus – Mains Exam |
|
Translation Paper | Translation of passages from English to Tamil and from Tamil to English. The passages will be from Pleadings, Depositions, Orders, Judgments and Documents. |
Law Paper I |
|
Law Paper II | Framing of Issues and Writing of Judgments in Civil Cases. |
Law Paper III | Framing of charges and Writing of Judgments in Criminal Cases. |
TNPSC சிவில் நீதிபதி தேர்வு பாடத்திட்டம் PDF
TNPSC தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதி பதவிக்கான TNPSC சிவில் நீதிபதி தேர்வு செயல்முறை மூன்று நிலைகளில் நடத்தப்படும். (A) முதல் நிலை தேர்வு (B) முதன்மைத் தேர்வு (C) Viva – Voce டெஸ்ட். இந்த மூன்று நிலைகளுக்கான TNPSC சிவில் நீதிபதி தேர்வு பாடத்திட்டம் PDF ஐ இங்கு வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராக விரும்புபவர்கள் TNPSC சிவில் நீதிபதி தேர்வு பாடத்திட்டம் PDF ஐ பதிவிறக்கம் செய்யவும்.
TNPSC சிவில் நீதிபதி தேர்வு பாடத்திட்டம் PDF
TNPSC சிவில் நீதிபதி தேர்வு செயல்முறை
தேர்வு செயல்முறை மூன்று தொடர்ச்சியான நிலைகளை உள்ளடக்கியது, அதாவது
(A) முதல் நிலை தேர்வு
(B) முதன்மைத் தேர்வு
(C) Viva – Voce டெஸ்ட்.
TNPSC சிவில் நீதிபதி தேர்வு செயல்முறை – முதல் நிலை தேர்வு
PRELIMINARY Exam Pattern | |||||
Subject | Duration | Marks | Minimum Marks for a pass | ||
SC, SC(A), and ST | BC(OBCM)s, BC(M)s and MBCs/DCs, | Others | |||
PRELIMINARY EXAMINATION (Objective Type) | 3 Hours | 100 Marks | 30 Marks | 35 Marks | 40 Marks |
TNPSC சிவில் நீதிபதி தேர்வு செயல்முறை – முதன்மைத் தேர்வு
Mains Exam Pattern |
|||||
Subject | Duration | Marks | Minimum Marks for a pass | ||
MAINS EXAMINATION (Objective Type) | SC, SC(A), and ST | BC(OBCM)s, BC(M)s and MBCs/DCs, | Others | ||
1. Translation Paper | 3 Hours | 100 Marks | 30% in each paper | 35% in each paper | 40% in each paper |
2.Law Paper-I | 3 Hours | 100 Marks | |||
3. Law Paper-II | 3 Hours | 100 Marks | |||
4. Law Paper-III | 3 Hours | 100 Marks | |||
Viva Voce | – | 60 Marks | Minimum marks for a pass in the Viva Voce for all categories of candidates is 18 |
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil