Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC சிவில் நீதிபதி தேர்வு தேதி 2023

TNPSC சிவில் நீதிபதி தேர்வு தேதி 2023, பிற முக்கிய தேதிகள்

TNPSC சிவில் நீதிபதி தேர்வு தேதி 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) ,TNPSC சிவில் நீதிபதி தேர்வுக்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. TNPSC சிவில் நீதிபதி பதவிக்கு மொத்தம் 245 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC சிவில் நீதிபதி தேர்வு தேதி 2023 மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

TNPSC சிவில் நீதிபதி தேர்வு தேதி 2023

TNPSC சிவில் நீதிபதி தேர்வு தேதி 2023: TNPSC சிவில் நீதிபதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் TNPSC தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )
பதவியின் பெயர் சிவில் நீதிபதி
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 245 சிவில் நீதிபதி பதவிகள்
இடம் தமிழ்நாடு
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 01 ஜூன் 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 ஜூன் 2023
TNPSC சிவில் நீதிபதி முதல்நிலை தேர்வு தேதி 2023 19 ஆகஸ்ட் 2023
TNPSC சிவில் நீதிபதி முதன்மை தேர்வு தேதிகள் 2023 28, 29 அக்டோபர் 2023
தேர்வு செயல்முறை முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, வாய் மொழி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnpsc.gov.in/

TNPSC சிவில் நீதிபதி தேர்வு: முக்கிய தேதிகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )  நடத்தும் TNPSC சிவில் நீதிபதி தேர்வு, முதல்நிலை தேர்வு 19 ஆகஸ்ட் 2023 மற்றும் முதன்மை தேர்வு 28, 29 அக்டோபர் 2023 தேதிகளில் நடைபெறும் என தேர்வாணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC ATO & JTA  தேர்வு:முக்கிய தேதிகள்
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 01 ஜூன் 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 ஜூன் 2023
TNPSC சிவில் நீதிபதி முதல்நிலை தேர்வு தேதி 2023 19 ஆகஸ்ட் 2023
TNPSC சிவில் நீதிபதி முதன்மை தேர்வு தேதிகள் 2023 28, 29 அக்டோபர் 2023

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

TNPSC சிவில் நீதிபதி தேர்வு தேதி 2023, பிற முக்கிய தேதிகள்_3.1

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

FAQs

TNPSC சிவில் நீதிபதி 2023 ஆம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வு தேதி என்ன?

TNPSC சிவில் நீதிபதி 2023 ஆம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வு தேதி ஆகஸ்ட் 19, 2023 ஆகும்.

TNPSC சிவில் நீதிபதி 2023 தேர்வின் கால அளவு என்ன?

தேர்வின் காலம் 03 மணிநேரம்.

TNPSC சிவில் நீதிபதி 2023 ஆம் ஆண்டிற்கான முதன்மை தேர்வு தேதி என்ன?

TNPSC சிவில் நீதிபதி 2023 ஆம் ஆண்டிற்கான முதன்மை தேர்வு தேதி 28, 29 அக்டோபர் 2023 ஆகும்.