Tamil govt jobs   »   TNPSC சிவில் நீதிபதி அறிவிப்பு   »   TNPSC சிவில் நீதிபதி வயது வரம்பு

TNPSC சிவில் நீதிபதி வயது வரம்பு, தகுதி விவரங்களைச் சரிபார்க்கவும்

TNPSC சிவில் நீதிபதி வயது வரம்பு: TNPSC தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதி தேர்வுக்கான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி போன்ற தகுதி விவரங்களை TNPSC சிவில் நீதிபதி அறிவிப்புடன் வெளியிட்டுள்ளது. TNPSC சிவில் நீதிபதி தகுதி வரம்புகளை சரிபார்த்து அவற்றை பூர்த்தி செய்பவராக இருந்தால் நீங்கள் TNPSC சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கட்டுரையில் TNPSC சிவில் நீதிபதி வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி விவரங்களை ஆகியவற்றை வழங்கியுள்ளோம்.

TNPSC சிவில் நீதிபதி வயது வரம்பு

அமைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

வேலை பிரிவு

தமிழ்நாடு அரசு வேலை

 காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை

245 சிவில் நீதிபதி பதவிகள்

 ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி

01, ஜூன் 2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி

30, ஜூன் 202

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://www.tnpsc.gov.in/

TNPSC சிவில் நீதிபதி வயது வரம்பு

TNPSC சிவில் நீதிபதி அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள வயதுவரம்புகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

Category of Applicants

Minimum Age Maximum Age
For Practising Advocates/ Pleaders and Assistant Public Prosecutors SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows of all categories 25 Years 42 years
Others 25 Years 37 years
For Fresh Law Graduates  (For all Categories) 22 Years 29 years

TNPSC சிவில் நீதிபதி கல்வித்தகுதி

TNPSC சிவில் நீதிபதி அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

TNPSC சிவில் நீதிபதி கல்வித்தகுதி
 I. For Practising Advocates/ Pleaders    and   Assistant Public Prosecutors: (i) Must possess a Degree in Law of a University in India established or incorporated by or under a Central Act or a State Act or an Institution recognised by the University Grants Commission, or any other equivalent qualification and got enrolled in the Bar Council of Tamil Nadu or in the Bar Council of any other State in India and

(ii)  (a) Must be practising as an Advocate or Pleader in any Court  on the date of Notification for recruitment to the post and must have so practised for a period of not less than 3 years on such date.

(or)

(b) Must be an Assistant Public Prosecutor having not less than 3 years of experience as an Advocate and / or Assistant Public Prosecutor.

II. For Fresh Law Graduates (i) Must be a fresh Law Graduate possessing a degree in Law from a recognized University as mentioned in Clause-I (i) above,

 

(ii) Must be eligible to be enrolled as an Advocate.

 

(iii) Must have secured an overall percentage of marks in acquiring the Bachelor’s Degree of Law as below:-

(a) 45% Marks in case of Reserved Categories (i.e SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs(OBCMs) and   BCMs).

(b) 50% Marks in case of Open Category (i.e Others).

(iv)       Must have obtained the Bachelor’s Degree of Law within a period of three years prior to the date of Notification.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

TNPSC சிவில் நீதிபதி வயது வரம்பு, தகுதி விவரங்களைச் சரிபார்க்கவும்_3.1

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil